Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 2, 2021

INDIAN ECONOMICS (TM) ONLINE TEST - 10

 1. மத்திய அரசால் 2017 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு பரிந்துரைக்கப்பட்ட புதிய வரிமுறையின் பெயர் என்ன?

  • VAT
  • MAT
  • GST
  • ST

 2. தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை இயற்றப்பட்ட ஆண்டு எது?

  • 1980
  • 1987
  • 1985
  • 1982

 3. நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழி முறைகள்

  • 2 முறைகள்
  • 3 முறைகள்
  • 4 முறைகள்
  • 5 முறைகள்

 4. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

  • சொர்ணவாரி - சித்திரை பட்டம்
  • சம்பா - கார்த்திகை பட்டம்
  • நவரை - ஆடிப்பட்டம்
  • சையது - ஆவணி பட்டம்

 5. மீன் பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் எந்த  துறையின் கீழ் வருகிறது?

  • தனியார் துரை
  • முதன்மைத் துறை
  • பணிகள் துறை
  • இரண்டாம் துறை

 96. எந்த ஆண்டில் பசுமை புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது?

  • 1967
  • 1977
  • 1987
  • 1957

 7. மக்கள் தொகை வெடிப்புக்கு எது முக்கிய காரணமல்ல என்பதைக் குறிப்பிடுக

  • அதிக பிறப்பு வீதம்
  • சமூக பழக்க வழக்கங்கள்
  • அதிக இறப்பு வீதம்
  • ஏழ்மை

 8. இந்து வளர்ச்சி வீதம்என்று பெயரிட்டவர் யார்?

  • இலயனல் ராபின்ஸ்
  • இராஜ் கிருஷ்ணா
  • மகாலநோபிஸ்
  • பார்பரா ஊட்டன்

 9. சமுதாய மாற்றம் காணும் முகவர் யார்?

  • உழவர்
  • தொழில் முனைவோர்
  • நெசவாளர்
  • நடிகர்

 10. நிதி ஆயோக்-குழுவின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?

  • திட்டங்கள் மற்றும் முயற்சிகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும்
  • நம்பகரமான கிராம அளவில் திட்டங்களை வகுப்பது மற்றும் வழிமுறைகள் அபிவிருத்தி செய்தல்
  • மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல்
  • கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் வடிவமைப்பு மூலோபாய கொள்கை வளர வழி வகுக்கும்

No comments:

Post a Comment