1. __________ பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
- ஏற்றுமதி
- இறக்குமதி
- வாணிபம் (அ) வர்த்தகம்
- போக்குவரத்து
2. பின்வரும் நாடுகள் சமதர்ம பொருளாதார முறையினைப் பின்பற்றுகின்றன.
- சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா
- ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில்
- ஐரோப்பா, ஐப்பான், ஆஸ்திரேலியா, சீனா
- ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்காளாதேஷ், கியூபா
83. இந்திய ரூபாயின் புதிய குறியீடு
- £
- ₹
- $
- €
84. கீழ்க்கண்டவற்றில் பொருளியலில் LPG என்று குறிப்பிடுபவற்றுள் இல்லாதது
- தனியார் மயமாதல்
- தாராளமயமாதல்
- பொதுமைப்படுத்துதல்
- உலகமயமாதல்
5. கீழ்வருவனவற்றுள் எது பொதுநிதியின் உள்ளடக்கமாக இல்லை என்பதை குறிக்கவும்
- பொதுச் செலவினங்கள்
- நிதி நிர்வாகம்
- காரணி விலை தீர்மானித்தல்
- கூட்டாட்சி முறை
6. மிதமிஞ்சிய மக்கள்தொகைக்கான காரணம்
- பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் அதிகரித்தல்
- பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் குறைதல்
- பிறப்பு வீதம் அதிகரித்து இறப்பு வீதம் குறைதல்
- பிறப்பு வீதம் குறைந்து, இறப்பு வீதம் அதிகரித்தல்
7. _____________ தொழில் மிகக் குறைந்த முதலீடு கொண்டது.
- பெருநிலை
- சிறுநிலை
- குடிமை
- மத்திய நிலை
8. ‘சுகாதாரப் பொதுவுடைமை’ என்பது உடல் நலம் மீதான செலவு
- ஆயுட்காலத்தைப் பொறுத்திருத்தல்
- மக்களின் தேவைக்கேற்ப அளிக்கப்பட வேண்டும்/ மக்கள் செலுத்து நிலைக்கு தகுந்தார் போல் அல்லாமல்
- குழந்தைகளுக்கு மட்டும் அளிக்கப்படுதல்
- வயதானவர்களுக்கு மட்டும் அளிக்கப்படுதல்
9. பின்வரும் இணையில் ஒருவர் பொருளாதாரத்தின் தந்தை மற்றவர் நவீன பொருளாதாரத்தின் தந்தை எனப்படுவார். சரியான இணையை தேர்ந்தெடு.
- ஆடம் ஸ்மித் - டேவிட் ரிக்கார்டோ
- ஜெ.எம்.கெயின்ஸ் - டி.ஆர். மால்தஸ்
- ஆடம் ஸ்மித் - அம்ரித்யா சென்
- ஆடம் ஸ்மித் - ஜே.எம். கெயின்ஸ்
10. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் எந்த வகையான வரவு-செலவுத் திட்டம் அமைந்துள்ளது என்று கண்டுபிடி.
- உபரி வரவு – செலவு திட்டம் எனப்படும்
- பற்றாக்குறை வரவு – செலவு திட்டம் என்றும் அழைக்கப்படும்
- இந்த வரவு – செலவு திட்டமே ஒரு நாட்டின் பொருளாதாரம் சமநிலையை அடைய பயனுள்ளதாக இருக்கும் என்று நவீன பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
- வருவாய் வரவு – செலவுத் திட்டம்
- சமநிலை வரவு – செலவுத் திட்டம்
- பூஜ்ஜிய வரவு-செலவுத் திட்டம்
- பயனற்ற வரவு-செலவுத் திட்டம்
Tags:
INDIAN ECONOMICS