1. தமிழ் இசை நாடகப் பண்புகளை விளக்கும் நூல்
- சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம்
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
2. ஐம்பெருங்காப்பியங்களுள் மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் எவ்வகைக் காப்பியங்கள்
- பௌத்தம்
- சமணம்
- வைணவம்
- ஜைனம்
3. இளங்கோவடிகள் துறவு பூண்ட ஊர்
- குமரக்கோட்டம்
- வள்ளுவர் கோட்டம்
- குடவாயிற் கோட்டம்
- வேற்கோட்டம்
4. சிலம்பு கூறும் உண்மைகள், சிலம்பில் உள்ள காண்டங்கள் எத்தனை
- ஆறு
- பத்து
- ஏழு
- மூன்று
5. குல இழிவை போக்கியவள் என அழைக்கப்படுபவள்
- மணிமேகலை
- கண்ணகி
- சுதமதி
- தேவந்தி
6. மாதவியின் முதல் கடிதத்தை எடுத்துச் சென்றவள்
- மாதரி
- தேவந்தி
- வயந்தமாலை
- கௌசிகா மணி
7. மதுரைக்காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
- பத்து
- ஏழு
- ஒன்று
- பதின்மூன்று
8. தேவந்தியின் கணவன்
- பண்டாரம்
- மாடல்லன்
- மாநாய்கன்
- பாசண்டசாத்தன்
9. கோவலனின் நண்பன்
- மாடல்லன்
- பாசண்டசாத்தன்
- மாங்காட்டு மறையோன்
- பண்டாரம்
10. பிறவா யாக்கைப் பெரியோன் என அழைக்கப்படுபவன்
- சிவன்
- விஷ்ணு
- பிரம்மா
- முருகன்
Tags:
PG TRB TAMIL