1. அடிப்படை உளத்திறன் கோட்பாட்டினை விளக்கியவர்
அ) தர்ஸ்டோன்
ஆ) ஆல்பிரட்பினே
இ) கில்போர்ட்
ஈ) ஸ்டெர்ன்
2. டெர்மன் என்பவர்ன் கூற்றுப்படி, நுண்ணறிவு ஈவு 120 முதல்
140 வரை உள்ள மாணவர்களை எந்த வகையில் சேர்க்கலாம்?
அ) மீத்திறமிக்கவர்கள்
ஆ) திறன் மிக்கவர்கள்
இ) மேதைகள்
ஈ) பின் தங்கியவர்கள்
3. கீழ்கண்டவற்றுள்
எது மனச்சிதைவு நோய்
அ) பல ஆளுமை
ஆ) கவலை
இ) மனமுறிவு
ஈ) ஆளுமை ஒருமை சிதைவு
4. பிக்னிக், ஆஸ்த்தனிக், அத்தலெடிக் என மனிதர்களை வகைப்படுத்தியவர்
அ) ஸெல்டன்
ஆ) க்ரெட்ச்சர்
இ) யுங்
ஈ) எஸ்னெக்
5. மனப்பான்மையை ஒருவரது ------- மூலம் அளந்தறியலாம்
அ) உணர்வு
ஆ) செயல்
இ) நடத்தை
ஈ) வார்த்தைகள்
6. அபிப்ராயம் என்பதை ஒருவரது --------------மூலம் அளந்தறியலாம்
அ) உணர்வு
ஆ) செயல்
இ) நடத்தை
ஈ) வார்த்தைகள்
7. நுண்ணறிவுப் பரவலில் கடைநிலையில் உள்ளவர்கள்
அ) மந்தவானவர்கள்
ஆ) பேதையர்
இ) முட்டாள்கள்
ஈ) மூடர்கள்
8. படிமமாற்றக்கோட்பாட்டை
வெளியிட்டவர்
அ) முல்லர்
ஆ) ஜோல்னர்
இ) பார்ட்லட்
ஈ) பில்சக்கர்
9. பின்னூட்டத்தை அதிகமாக்குதல் (increased feedback) என்பது
அ) ஒருசில நேரங்களில் மட்டுமே கற்றலையும் செயல்களையும்
அதிகரிக்கச்செய்கிறது
ஆ) கற்றல் மற்றும் அதன் செயல்பாடுகளில் எந்த தாக்கத்தையும்
ஏற்படுத்துவதில்லை
இ) கற்றல் மற்றும் அதன் செயல்பாடுகளில் எப்பொழுதும் முன்னேற்றத்தை அளிக்கிறது
ஈ) கணிணி துணையுடன் கற்பதைவிட குறைவான செயல்திறனை உடையது
10. தண்டனை எப்பொழுதும்--------------
அ) துலங்கலை
வலுப்படுத்தும்
ஆ) துலங்களுக்கு முன் அளிக்கப்படும்
இ) துலங்களுக்கு பின் அளிக்கப்படும்
ஈ) சிறந்தது.