Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 24, 2021

PG TRB PSYCHOLOGY Study Materials – 20

1. சுயபரிதாபம் கொள்ளாமை என்பது

அ)  மகிழ்ச்சி     

ஆ) மனவெழுச்சி நுண்ணறிவு

இ)  மனவெழுச்சி முதிர்ச்சி   

ஈ)  மனவெழுச்சி சமநிலை.

2. ஆளுமை வகைப்பாட்டில் வகை மற்றும் பண்பக்கூறுகள் இரண்டையும் பயன்படுத்தி வகைப்படுத்தியவர்

அ)  கேலன்  

ஆ)  எய்சனக்  

இ) க்ரெட்ச்மர்

ஈ) ஷெல்ட்டன்

3. மக்டூகலின் கூற்றுப்படி இயல்பூக்க நடத்தை -------படிநிலைகளைக் கொண்டது

அ)  2   

ஆ)  3   

இ)  4   

ஈ)  5

4. கூட்டாளிக் குழு பருவம் ----------ஆகும்

அ)  குமரப்பருவம்    

ஆ)  குழவிப்பருவம்

இ)  பிள்ளைப்பருவம்    

ஈ)  முன்பிள்ளைப்பருவம்

5. கற்பனையுடன் தொடர்புடையது

அ)  சிந்தித்தல்     

ஆ)  ஆழ்சிந்தனை

இ)  ஆக்கசிந்தனை    

ஈ) நுண்ணறிவு

6. சாயல்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்

அ)  2   

ஆ)  3   

இ)  4   

ஈ)  5

7. கவனம் என்பது ஒரு-------------

அ)  உள்ளாந்த திறன்    

ஆ) தனிப்பட்ட மனவன்மை

இ)  மனவெழுச்சி    

ஈ) சிந்தை

8. ஒரு இலக்கை அடைதற்கான தடை

அ)  மனமுறிவு     

ஆ)  தோல்வி

இ)  மனப்போராட்டம்   

ஈ)  ஏதுமில்லை.

9. தொகுத்தறி முறையில்

அ) பொதுமையிலிருந்து சிறப்பானவற்றிற்கு

ஆ) பகுதியிலிருந்து முழுமையானதற்கு

இ)  முழுமையானதிலிருந்து பகுதிக்கு

ஈ)  சிறப்பானவற்றிலிருந்து பொதுவானவற்றிற்கு

10. சமூகத்தில் நல்லனவற்றையும் தீயவற்றையும் குழந்தை மெதுவாக கிரகிக்கும் முறைக்கு

அ) சமூக வளர்ச்சி    

ஆ) ஒழுக்க வளர்ச்சி

இ) மனவெழுச்சி வளர்ச்சி 

ஈ)  உடல் வளர்ச்சி

No comments:

Post a Comment