PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 30

01.     மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் சாதனம்?

A.   ஒலிமின்கலன்

B.   மின் கலவைப் பெட்டி

C.   மின் விசிறி

D.   ஒலிப்பான்

02.     ஒரு வாட் என்பது எதற்குச் சமம்?

A.   1 J

B.   1 Js

C.   kw

D.   1 Js -1

03.     புவியின் மேற்பரப்பில் இருந்து h உயரத்தில் உள்ள பொருளின் இயக்க ஆற்றல்?

A.   gh/m

B.   1/2 mv2

C.   சுழியாகும்

D.   mgh

04.     பொருளின் மீது வெளிப்புற விசைகள் செயல்படாத நிலையில் பொருளின் மொத்த எந்திர ஆற்றல்?

A.   அதிகரிக்கும்

B.   மாறும்

C.   மாறிலி

D.   சுழியாகும்

05.     குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?

A.   நான்கு மடங்கு குறையும்

B.   நான்கு மடங்கு அதிகரிக்கும்

C.   இரண்டு மடங்கு அதிகரிக்கும்

D.   மாறாது

06.     தரையில் இருந்து உயரத்தில் உள்ள 10 கி.கி நிறை கொண்ட பொருளின் நிலை ஆற்றல்?

A.   0.196 J

B.   190 J

C.   196 J

D.   19.6 J

07.     நிலை ஆற்றலுக்கான அலகு?

A.   Jk -1

B.   ஜூல்

C.   வாட்

D.   J/s

08.     இடப்பெயர்ச்சி விசைக்கு இணையாக அமைந்தால், செய்யப்பட்ட வேலை?

A.   சுழி

B.   பெருமம்

C.   சிருமம்

D.   ஈறிலி

09.     நல்லியல்பு வாயுச் சமன்பாடு?

A.   Pv = mgh

B.   Pv = nRT

C.   AV = R

D.   Ek = 1/2 mv2

10.     வாயு மாறிலியின் மதிப்பு?

A.   8031 Jmol-1 K-1

B.   8.31 Jkg-1 K-1

C.   831 JK-1

D.   8.31 Jmol-1 K-1

Previous Post Next Post