PG TRB MATHS Study Material - 32

1. 2a x 1a= 41a மற்றும் 2b x 1b = 37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகை குழு எண்களைக் குறித்தால், a+b =

  •   15
  •   11
  •   13
  •   7

 

2. RIVER என்பதை OFSBO எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

  •   ZDWHU
  •   ZCUJW
  •   ZCWIV
  •   ZDWIU

 

3. A,K,L,R மற்றும் U என்ற ஐவர் ஒரு வட்ட மேசையை சுற்றி அமர்கின்றனர். U என்பவர்க்கு இடப்பக்கத்தில் K என்பவர் மற்றும் A என்பவர்க்கும், U என்பவர்க்கும் இடையில் R அமர்ந்திருந்தால் L என்பவர்க்கு இருபுறமும் அம

  •   U மற்றும் A
  •   K மற்றும் A
  •   K மற்றும் R
  •   A மற்றும் R

 

4. ஒருவர், ரூ. 6000 ஒரு முதலீடு செய்கின்றார். இதில் முதலாண்டில் 4% வட்டியும், இரண்டாமாண்டில் 5% வட்டியும், மூன்றாமாண்டில் 10% வட்டியும் கிடைக்கும் எனில், மூன்றாமாண்டின் முடிவில் அவர் பெரும் தொகை?

  •   ரூ. 7007.20
  •   ரூ. 7300.00
  •   ரூ. 7200.00
  •   ரூ. 7207.20

 

5. குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ. 800 ஆனது மூன்று ஆண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனி வட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800 ன் மதிப்பு, எந்த தொகையாக மாறும்?

  •   ரூ. 1020.80
  •   ரூ. 1025.00
  •   ரூ. 1052.00
  •   ரூ. 1080.20

 

6. A என்பவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்துமுடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை?

  •   6 நாட்கள்
  •   4 நாட்கள்
  •   5 நாட்கள்
  •   3 நாட்கள்

 

7. கூட்டு வட்டி முறையில், ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது?

  150%

  100%

  300%

  200%

 

8. 3, 12, 48, ……. என்ற பெருக்குத் தொடரில் முதல் 6 உறுப்புகளின் கூடுதல்?

  •   3072
  •   4095
  •   2143
  •   16383

 

9. பின் வரும் தொடர்வரிசையில் தவறான எண்?

  •   264
  •   583
  •   121
  •   312

 

10. பின் வரும் தொடர்வரிசையில் தவறான எண்?

  •   543
  •   251
  •   623
  •   356

Previous Post Next Post