உடல்நலம்

PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 16

01.     1 Kg நிறையுள்ள பொருள் முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படும்போது உருவாகும் ஆற்றல்?

A.   9 x 10 24 J

B.   9 x 10 16 J

C.   3 x 10 8 J

D.   1 J

02.     ஓரச்சுப் படிகத்திற்கு எடுத்துக்காட்டு?

A.   கால்சைட்

B.   மைக்கா

C.   களிக்கல்

D.   புட்பராகம்

03.     மின் சூடேற்றியின் தத்துவம் எது?

A.   ஜூல் விதி

B.   காஸ்தோற்றம்

C.   பாரடே விதி

D.   நியூட்டன் விதி

04.     மின் தேக்கியின் தட்டுகளுக்கிடையே கண்ணாடித் துண்டை நுழைத்தால் அதன் மின் தேக்குத் திறன்?

A.   அதிகரிக்கும்

B.   குறையும்

C.   மாறாது

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

05.     ராக்கெட் இயங்கும் அடிப்படைத் தத்துவம்?

A.   ஆற்றலின் அழிவின்மை விதி

B.   பொருண்மையின் அழிவின்மை விதி

C.   உந்தத்தின் அழிவின்மை விதி

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

06.     பின்வருவனற்றுள் சரியான மின்கடத்தும் ஆற்றல் வரிசையாகத் தேர்ந்தெடுக்கவும்?

A.   கண்ணாடிகிராபைட்தண்ணீர்

B.   கிராபைட்தண்ணீர்கண்ணாடி

C.   கிராபைட்கண்ணாடிதண்ணீர்

D.   தண்ணீர்கண்ணாடிகிராபைட்

07.     ஒட்டிக்கொள்ளாத சமையல் பாத்திரங்களில் மேற்பூச்சாக உபயோகப்படுத்தப்படும் பொருள்?

A.   டெப்லான்

B.   கிராபைட்

C.   கண்ணாடி

D.   சிலிகான்

08.     குளோரினின் வெளுக்கும் தன்மைக்கு காரணமான வேதிவினை?

A.   ஹைட்ரஜனேற்றம்

B.   குளோரினேற்றம்

C.   ஒடுக்கு வினையேற்றம்

D.   ஆக்ஸிஜனேற்றம்

09.     ஹைடிரஜன் அணுவின் எலெக்ட்ரான் - புரோட்டான் மின்னழுத்த சக்தி அதன் அடிநிலையில் ( GROUND STATE )?

A.   -17.2 eV

B.   -13.6 eV

C.   +27.2 eV

D.   +13.6 eV

10.     -50 வோல்ட் மின்னழுத்தமுள்ள ஒரு புள்ளியிலிருந்து 10 வோல்ட் மின்னழுத்தமுள்ள புள்ளிக்கு ஒரு எலக்ட்ரானைக் கொண்டுவர எடுத்துக் கொண்ட மின்னழுத்த வேலை?

A.   -40 eV

B.   -60 eV

C.   +40 eV

D.   +60 eV

0 Response to "PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 16"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups