PG TRB MATHS Study Material - 30

1. 125, 126, 124, 124, 127, 123, 129 இந்த தொடரின் இடையில் தவறான எண்ணை குறிப்பிடு?

  •   126
  •   123
  •   124
  •   129

 

2. 8, 13, 21, 32, 47, 63, 83 இந்த தொடரின் தவறான எண்?

  •   21
  •   47
  •   32
  •   13

 

3. 5, 27, 61, 122, 213, 340, 509 இந்த தொடரில் தவறான எண்ணை குறிப்பிடு?

  •   27
  •   5
  •   509
  •   340

 

4. 196, 169, 144, 121, 101 இத்தொடரில் தவறான எண்ணை குறிப்பிடு?

  •   196
  •   169
  •   101
  •   121

 

5. 2, 2, 5, 13, 28, ? இந்த தொடரின் கடைசி எண்?

  •   52
  •   50
  •   51
  •   49

 

6. 2, 3, 8, 27, 112, ? இந்த தொடரின் கடைசி எண்?

  •   339
  •   565
  •   226
  •   452

 

7. 3, 15, ?, 63, 99, 143 இந்த வரிசையின் விடுபட்ட எண்?

  •   35
  •   56
  •   45
  •   27

 

8. 1, 2, 7, 21, 22, 66, 67, ?, இந்த வரிசையின் கடைசி எண்?

  •   70
  •   201
  •   134
  •   301

 

9. 1, 1, 2, 6, 24, ?, 720 இத்தொடரில் விடுபட்ட எண்?

  •   134
  •   301
  •   201
  •   70

 

10. 1, 1, 4, 8, 9, 27, 16, ? இத்தொடரில் விடுபட்ட கடைசி எண்?

  •   32
  •   256
  •   86
  •   64

Post a Comment

Previous Post Next Post