Sunday, September 12, 2021

PG TRB MATHS Study Material - 29

1. ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை ரூ. 60,000 வாங்கினார். மோட்டார் சைக்கிள் பழுதடைந்ததை சரி செய்ய 10 % செலவு செய்தார். பின்பு 15 % லாபத்திற்கு மோட்டார் சைக்கிளை அவர் விற்றார். அவர் விற்பனை செய்த விலை என்ன

  •   ரூ. 69,000
  •   ரூ. 75,900
  •   ரூ. 75,000
  •   ரூ. 66,000

 

2. மட்டைபந்து விளையாட்டில் ஒருவர் 3 பவுண்டரி ( 3 X 4 ) மற்றும் ( 8 X 6 ) உள்பட 120 ஓட்டங்களை எடுத்துள்ளார். மொத்த ஓட்டத்திற்கும் அவர் ஓடி எடுத்த ஓட்டத்திற்கும் உள்ள சதவிகிதம்?

  •   50 % சதவிகிதம்
  •   35 % சதவிகிதம்
  •   55 % சதவிகிதம்
  •   61 % சதவிகிதம்

 

3. பழ ரசம் செய்ய 7 1/2 கிண்ணம் தண்ணீர் தேவை. 1 1/4 கொள்ளளவு உள்ள கிண்ணம் கையில் இருக்கிறது. எனில் எத்தனை முறை நிறப்பினால் பழ ரசம் தேவையான தண்ணீர் கிடைக்கும்?

  •   7 முறை
  •   5 முறை
  •   9 முறை
  •   6 முறை

 

4. ஒரு இரயில் ஒரு மணி நேரத்திற்கு 44 கி.மீ எனும் வேகத்தில் சென்றால் 15 நிமிடத்தில் எத்தனை கி.மீ சென்று அடையும்?

  •   22 கி.மீ
  •   11 கி.மீ
  •   44 கி.மீ
  •   12 கி.மீ

 

285. ஒரு மனிதன் ஒரு மணி நேரத்திற்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்து 15 நிமிடங்களில் ஒரு பாலம் கடந்தால் அப்பாலத்தின் நீளம்?

  •   2000 மீட்டர்
  •   1250 மீட்டர்
  •   1750 மீட்டர்
  •   1000 மீட்டர்

 

6. ஒரு பூனையின் எடை 12.2 கிலோ. அது ஒரு எலியை தின்ற பிறகு 8% அதிகமாக உள்ளது. இப்போது பூனையின் எடை?

  •   14.274 கிலோ
  •   13.176 கிலோ
  •   13.676 கிலோ
  •   14.676 கிலோ

 

7. 25 ஆப்பிள்கள் உள்ளன. ஒருவர் மொத்த அளவில் 3/5 பாகம் சாப்பிட்டால் மீதம் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை?

  •   4 ஆப்பிள்கள்
  •   16 ஆப்பிள்கள்
  •   10 ஆப்பிள்கள்
  •   12 ஆப்பிள்கள்

 

8. ஒரு டஜன் புத்தகங்களின் விலை ரூ. 1,020 என்றால் ரூ. 765 க்கு எத்தனை புத்தகங்கள் வாங்க முடியும்?

  •   6 புத்தகங்கள்
  •   8 புத்தகங்கள்
  •   9 புத்தகங்கள்
  •   7 புத்தகங்கள்

 

9. 1, 5, 9, 15, 25, 37, 49 இந்த தொடரில் தவறான எண்?

  •   37
  •   15
  •   25
  •   9

 

10. 1, 3, 12, 25, 48 இந்த தொடரின் தவறாக எண்ணை குறிக்கப்பிடு?

  •   12
  •   48
  •   1
  •   25

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News