1. தேயிலை பெருமளவில் இங்கு பயிரிடப்படுகிறது.
- ஜாவா
- போஸ்னியா
- இலங்கை
- இந்தியா
2. எந்த ஒரு இந்திய மாநிலம் குளிர்காலத்தில் மிக அதிகமான ஆண்ட மழைப்பொழிவைப் பெற்றுள்ளது?
- ஒரிசா
- மேற்கு வங்காளம்
- மத்தியப் பிரதேசம்
- தமிழ்நாடு
3. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இரும்புத்தாது வகையைச் சார்ந்தது அல்ல?
- ஹேமடைட்
- மேக்னடைட்
- சிட்ரைட்
- குப்ரைட்
34. மெரினோ வகையைச் சார்ந்த ஆட்டு உரோமம் உலகிலேயே இங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன
- நியூசிலாந்து
- ஆஸ்திரேலியா
- தென் ஆப்பிரிக்கா
- பிரிட்டன்
5. செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் கீழ்க்கண்ட புவி நடுக்கோட்டு வட்டாரங்களில் மிகுதியாக வாழ்கின்றனர்
- பிரேசில்
- காங்கோ
- மலேசியா
- நியூ கினியா
6. யானைப்பற்கள் என்றழைக்கப்படும் புல்வகைகள் இப்புல்வெளிகளில் மிகுதியாக உள்ளன
- பாம்பாஸ்
- பிரைரிகள்
- ஸ்டெப்பிகள்
- சவானாக்கள்
7. உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம்
- அட்டகாமா பாலைவனம்
- காரா பாலைவனம்
- கோபி பாலைவனம்
- பெரிய ஆஸ்திரேலியா பாலைவனம்
8. அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
- இராஜஸ்தான்
- மத்தியப்பிரதேசம்
- ஆந்திரப்பிரதேசம்
- கர்நாடகம்
9. உலகின் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம்
- டெட்ராய்ட்
- கோபே
- நாட்டிங்ஹாம்
- ரியோ-டி-ஜெனிரோ
10. இந்தியாவில் கோலாரில் உள்ள ஒரே ஒரு தங்கச் சுரங்கம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
- மத்தியப்பிரதேசம்
- பீகார்
- குஜராத்
- கர்நாடகம்
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment