Indian Geography Question And Answer - 03

1. பின்வருனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி:
  • ஊலார் - ஜம்மு காஷ்மீர்
  • சாம்பார் - தமிழ்நாடு
  • சில்கா - ஒரிஸா
  • வெம்ப நாடு - கேரளா
2. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி: மாநிலம் முக்கிய உற்பத்தி
  • அஸ்ஸாம் - இரப்பர்
  • ஆந்திரப் பிரதேசம் - புகையிலை
  • குஜராத் - நிலக்கடலை
  • கேரளா - தேங்காய்
3. வங்காளத்தின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி
  • யமுனா
  • தாமோதர்
  • நர்மதை
  • தப்தி
4. டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும்?
  • கல்கத்தா
  • டெல்லி
  • அமிர்தசரஸ்
  • சென்னை
5. இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம்
  • ஒரிஸா
  • மஹாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
6. தொகுதியில் பொருந்தாத இடம் எது?
  • கக்காரபுரா
  • காவனூர்
  • கொடைக்கானல்
  • ஹைதராபாத்
7. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
  • 33%
  • 22%
  • 18%
  • 10%
8. மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது?
  • கார்பன்டை ஆக்ஸைடு
  • சல்பர்டை ஆக்ஸைடு
  • நைட்ரஸ் ஆக்ஸைடு
  • நைட்ரஜன் ஆக்ஸைடு
9. ஜிம்பாப்வேயின் தலைநகரம்
  • ஸ்டாக்ஹோம்
  • ஹராரே
  • ஜியார்ஜ் டவுன்
  • பெங்களுர்
10. தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம்
  • கட்டாக்
  • செகந்திராபாத்
  • சென்னை
  • இந்தியா
Previous Post Next Post