- ஆமை 0.1 மீ / வி
- மனிதர்களின் நடையின் வேகம் 1.4 மீ / வி
- விழும் மழைத்துளியின் வேகம் 9-10 மீ / வி
- ஓடும் பூனையின் வேகம் 14மீ / வி
- சைக்கிளின் வேகம் 20 - 25 கி.மீ / மணி
- சிறுத்தை ஓடும் வேகம் 31 மீ / வி
- வேகம் பந்து வீச்சாளர் பந்தினை எறியும் வேகம் 90-100 மைல் / மணி
- பயணிகள் விமானத்தின் வேகம் 180 மீ / வி
- ராக்கெட்டின் வேகம் 5200 மீ / வி
Tags:
GENERAL KNOWLEDGE