DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 12

1 ➤ திடீர் பார்வையின் நோக்கம்
The aim of surprise visit is


2 ➤ கூற்று 1 : ஆய்வு அலுவலர் கற்பித்தலை மட்டும் மதிப்பிடக் கூடாது. முறைப்படி வழிகாட்டவும் அறிவுரை பகரவும் வேண்டும்.                                                                                கூற்று 2 : உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆய்வு அலுவலரால் தண்டிக்கப்படக் கூடாது
Statement 1: The inspecting officers should not only judge the results of teaching But should guide and advice as to its method.              Statement 2: No teacher of a School under private management should ever be reprimanded By an inspecting Officer


3 ➤ நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடி மானியம் வழங்கப்படும் அதன் மேல் முறையீட்டு அலுவலர்
The appellate authority on the orders of direct payment for aided primary school is


4 ➤ அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம் பெயரும் பொழுது புதிய இடத்தில் சேர இவருடைய சிறப்பு அனுமதி தேவை
I When pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from


5 ➤ ஆசிரியர் சான்றிதழ் இரண்டு தரங்களைக் கொண்டது அவை
Teachers certificate shall be of two grades, namely


6 ➤ உரிய அலுவலரின் முன் அனுமதி பெற்ற பின்பு உள்ளூர் தற்செயல் விடுமுறை அறிவிக்கக்கூடிய நாள்
The miscellaneous holidays shall be allowed with sanction of the concern authorities for


7 ➤ வசூலிக்கப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கு கையொப்பமிட்டு இரசீது வழங்கத்தக்கவர்
A receipt for every payment of fees shall be granted with the signature of


8 ➤ பள்ளி தொடங்கும் முதல் நாள் தவிர்த்து, தாமதமாக பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இடைப்பட்ட நாட்களை இவ்வாறு குறிக்கலாம்.
If a Pupil is admitted on any other day than the First School day of the month the Remaining Days should be


9 ➤ பள்ளியின் பெயரானது தெளிவாக கீழ்க்காணும் மொழிகளில் எழுதப்பட வேண்டும்
The name of the school will be exhibited prominently in


10 ➤ இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தற்போதைய குறைந்தபட்ச பொதுவாக கல்வித் தகுதி
The Present Minimum General Educational Qualification for the appointment of Secondary Grade Teacher is

Post a Comment

Previous Post Next Post