DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 11

1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரமுள்ளவர்
The Competent authority to withdraw the Recognition of Nursery and Primary School is


2 ➤ பள்ளியின் முழு வேலை நாள் என்பதற்கான வரையறை
The Definition for a Full working day is


3 ➤ மாணவர்கள் உடல் நலமின்றி விடுப்பு எடுத்தால் வருகைப் பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்
In Student attendance Pupils who is on absent for sick may be marked as


4 ➤ மாணவர்களின் முன்னர் பயின்ற பள்ளியின் விவரங்கள் இவ்வாறு பகுக்கப்பட வேண்டும்.
The Statement showing the Previous History of Pupils should be divided into:


5 ➤ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கான நீட்டிக்கப்பட்ட கால அளவு
The Extended Period for Admission in a School As per RTE Act is


6 ➤ இந்த சட்டத்தின்படி 1 முதல் 10 வகுப்பு வரை பகுதி 1ல் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
The Act under which the Tamil has been prescribed as the Compulsory subject under Part 1 from 1st Std to X Std.


7 ➤ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்குவதற்கு அனுமதி அளிக்கும் தகுதி வாய்ந்த அதிகாரி
Competent authority to open a Teacher Training Institute


8 ➤ முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான பணிக்காலம்
The Qualifying Service Required to Get full pension is


9 ➤ நடுநிலைப் பள்ளி என்பது
The middle School means


10 ➤ குடும்பத்தின் வருவாய் ஈட்டும் உறுப்பினர் விபத்தில் இறந்தால் நிவாரண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வைப்புத் தொகை
Under the Scheme of accident relief fund to the Students whose earning member of the family Dies in an accident shall be paid by the way of fixed deposit

Post a Comment

Previous Post Next Post