Saturday, August 14, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 24

1 ➤ அரசுப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் குடும்ப நல நிதி சந்தா தொகை
How much is recovered from the Government Servant for the Family Benefit Fund?


2 ➤ பகுதி நேர அமைப்பில் ஒரு பள்ளி இயங்குமானால் ஒரு வாரத்திற்குரிய வேலை நாட்கள்
If the school is to work on shift system, total working days in a week shall be


3 ➤ அரசால் ஒரு குறிப்பிட்ட புகாரினை விசாரிக்க ஒரு தகுதியுள்ள அலுவலருக்கு பணித்திருக்கும்போது விசாரணை முடிந்து எத்தனை நாட்களுக்குள் அவர் அந்த அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்?
The competent authority who has been directed by the government to make an enquiry under the act in any case specified in that order, shall report to the government the result of the enquiry taken by him within How many days from the date of conclusion of the enquiry?


4 ➤ பள்ளிக்குழுவில் ஒரு உறுப்பினராக இருக்க தகுதியற்றவர்
The following person shall not be eligible to become a member of school committee.


5 ➤ இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வைப்புத் திட்டம் மூலம் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை
To limit the dropouts special incentive is issued by the way of fixed deposit to children who passed 12th Std


6 ➤ பள்ளி நிர்வாகக் குழுவானது சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அத்தகைய சிறப்பு பயிற்சியினை குறைந்தபட்சம் எத்தனை மாதங்கள்?
The School Management Committee shall identify the children requiring special training and organize such training for a minimum period of months


7 ➤ பணியில் இருக்கும் அரசு ஊழியர் காலமாகும் போது அவரின் குடும்பத்திற்கு குடும்ப நல நிதி மூலம் வழங்கப்படும் தொகை
In the event of death of a Government Servant how much rupees available to the family from the family benefit fund


8 ➤ பணியில் இருக்கும் அரசு ஊழியர் காலமாகும் போது அவரின் இறுதிச் சடங்கிற்கு குடும்ப நல நிதி மூலம் வழங்கப்படும் தொகை
In the event death of a Government Servant how much rupees available for the funeral from the FBF


9 ➤ தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (வரன்முறை) விதிகள் 1974ன் வரையறைப்படி பள்ளிக்குழுவில் இடம் பெற வேண்டிய ஆசிரியரல்லா பணியாளர் என்பவர்
As per definition of Tamilnadu Recognized private schools (Relation) rules 1974 Non-Teaching staff means


10 ➤ மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் யார்?
Who is the president of the district parent teacher association?

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News