Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 20, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 172 ) QUEASTION AND ANSWER - 01

1. அனுப்புகை முத்திரை எதில் இடப்பட வேண்டும்?

 (A) அலுவலக நகல்

(B) குறிப்பு கோப்பு

 (C) சுத்த நகல் பதிவேடு

(D) தன்பதிவேடு


2. பதிவறையில் இருந்து பெறப்பட்ட கட்டு எந்த மாதத்திற்கு மேல் எழுத்தரிடம் இருப்பது அவசியமாய் இருந்தால் எழுத்த கடனை திரும்ப கொடுத்துவிட்டு மீள தேவை சீட்டு கொடுத்து வாங்க வேண்டும்?

 (A) ஒரு மாதத்திற்கு மேல்

(B) மூன்று மாதத்திற்கு மேல்

 (C) ஆறு மாதத்திற்கு மேல்

(D) ஓராண்டிற்கு மேல்


3. நடப்பு கோப்பில் உள்ள தாளினை எவ்வாறு ஆதாரம் காண்பிக்க வேண்டும்?

(A) கொடி இடுதல்

(B) பக்க எண் சுட்டிக்காட்டுதல்

(C) ஒட்டும் தாள்

 (D) தாளினை மடித்து வைத்தல்


4. நிலுவை பட்டியல் எந்தப் பிரிவில் தயார் செய்திட வேண்டும்?

 (A) அனுப்புகை பிரிவு

(B) தபால் பிரிவு

(C) சுத்த நகல் பிரிவு

 (D) பதிவுருக்கள் பிரிவு


5. தன் பதிவேட்டில் நான்காம் கட்டத்தில் செய்யப்படும் பதிவு பின்வரும் எதனை ஒத்திருக்கும்?

(A) அட்டவணை சீட்டு

(B) பெயர்

(C) தலைப்பு

(D) நடவடிக்கை எடுத்த தேதி


6. முடிவுற்ற கோப்பில் அடையாளக் கொடி பின்வரும் எதனுடன் பிணைக்க வேண்டும்?

 (A) நடப்புக் கோப்பு

(B) குறிப்பு கோப்பு

 (C) பழுப்புத்தாள் உறை

(D) அட்டவணை தாள்


7. தாளின் பக்க ஓரத்தில் அலுவலர் எழுதும் குறிப்புகளுக்கு எங்கு பதிலளிக்க வேண்டும்?

 (A) பக்க ஓரம்

(B) நடப்புக் கோப்பு

(C) குறிப்பு கோப்பு

 (D) வரைவுத் தாள்


8. காலமுறை அறிக்கைக்காண நினைவூட்டுகளை எப் பதிவேட்டில் குறிக்க வேண்டும்?

 (A) காலமுறை அறிக்கை பதிவேடு

(B) தன்பதிவேடு

(C) நினைவூட்டு பதிவேடு

(D) தனி பதிவேடு


9. நிலுவை பட்டியல் எந்த தேதியில் அலுவலக தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும்?

(A) பிரதி மாதம் 1ஆம் தேதி

(B) பிரதி மாதம் 5-ஆம் தேதி

(C) பிரதி மாதம் பத்தாம் தேதி

(D) பிரதி மாதம் 15 ஆம் தேதி


10. குறிப்பு கோப்பில் எந்த மையினால் பக்க எண்கள் இடவேண்டும்?

(A) சிவப்பு

(B) கருப்பு

(C) நீலம்

(D) கருநீலம்

No comments:

Post a Comment