1. இவற்றில் திறந்த விதை தாவரம் (ஜிம்னோஸ்பெர்ம்) எது?
2. விதைகள்ற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு.
- சைகஸ்
- பைனஸ்
- ரிக்ஸியா
- பெரணிகள்
3. பிரையோபைட்டுகள் என்று அழைக்கப்படுவது?
- நீர் வாழ் தாவரங்கள்
- நில வாழ் தாவரங்கள்
- திறந்த விதை தாவரங்கள்
- நீர் மற்றும் நில வாழ் தாவரங்கள்
4. பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் எது?
- எலுமிச்சை
- ஆரஞ்சு
- ஆப்பிள்
- கொய்யா
5. இவற்றில் நீர் மற்றும் நிலத்தில் வாழும் தாவரம் எது?
6. விதைகளற்ற தாவரம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
- பிரையோபைட்டுகள்
- டெரிடோபைட்டுகள்
- ஜிம்னோஸ்பெர்ம்கள்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
7. ரயில் படுக்கைகள் செய்ய பயன்படும் மரம்.
8. கிரிக்கெட் மட்டைகள் மற்றும் விளையாட்டு சாமான்கள் தயாரிக்க பயன்படும் மரம் எது?
9. டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் தயாரிக்க பயன்படும் மரம்
10. படகுகள் செய்யப் பயன்படும் மரம்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment