Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 12, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 01

1.  கல்வி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு கூட்டத்திற்கு மொத்த உறுப்பினர்களில் - உறுப்பினர்கள் வந்திருந்தால் குறைந்த பட்சம் வருகை (quorum) இருப்பதாக கருதப்படும். ( The attendance of the total members of the executive council meeting of educational District PTA will be considered as a quorum. )

(A) 1/4

 (B) 1/5

 (C) 1/6

 (D) 1/3


2. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் உறுப்பினர் சந்தாவில் இருந்து பெறப்படும் வருவாய் பங்கீடு. ( The Revenue share obtained from membership receipt of school parent teacher association is )

(A) 5%

 (B) 10%

 (C) 3%

 (D) 6%


3. கல்வி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை மேற்கொள்பவர். ( The Revenue expenditure account of educational District Parent teacher association is audited every year by )

(A) மாநில தணிக்கை அலுவலர்

(B) பட்டய கணக்கர்

(C) மாவட்ட தணிக்கை அலுவலர்

(D) சிறப்புத்தணிக்கை அலுவலர்


4. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ரொக்கப் பணத்தை ....... நாட்களுக்கு மேல் கையிருப்பாக வைத்திருக்கக் கூடாது. ( The cash money of parent teacher association should not be kept in hand for more than )

(A) 5 நாட்கள்

(B) 2 நாட்கள்

(C) 3 நாட்கள்

(D) 7 நாட்கள்


5. வருவாய் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழுவின் தலைவர் ( The president of General council of revenue district parent teacher Association is  )

(A) பள்ளிக்கல்வி இயக்குநர்

(B) முதன்மைக் கல்வி அலுவலர்

(C) மாவட்டக் கல்வி அலுவலர்

(D) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்


6. பள்ளிகளுக்கு மானிய உதவி விதிகள் பொருந்தாது. ( Grant-in-aid code does not apply to ----- schools )

(A) ஆங்கிலோ - இந்திய பள்ளிகள்

(B) உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள்

(C) உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி

(D) மேற்கூறிய எதுவுமில்லை


7. மானிய உதவி விதிப்படி ஒரு துவக்கப்பள்ளியில் உள்ள அறையின் உயரமானது தூரத்திலிருந்து ------ இருக்க வேண்டும். ( According to the Grant-in-aid code, the height of the room in the elementary school should ---- to the bottom of the room. )

(A) 10 அடி

(B) 11 அடி

(C) 9 அடி

(D) 9 ¼ அடி


8. ஒரு கல்வி நிறுவனம் அதன் முந்தைய கல்வி ஆண்டில் பள்ளி நாட்கள் பணிபுரியவில்லையெனில் அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட முழு மானியத்தையும் பெற தகுதி பெற இயலாது. ( An institution shall not be eligible for the full grant sanctioned for it in any year unless it worked for -- school days in the previous academic year. )

(A) 200

(B) 199

(C) 210

(D) 220


9. மானியம் பெறுவதற்கான பட்டியலில் மேலொப்பம் இட வேண்டிய அலுவலர் ( The grand shall be drawn on a bill duly countersigned by )

(A) மாவட்ட கல்வி அலுவலர்

(B) மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்

(C) முதன்மைக் கல்வி அலுவலர்

(D) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்


10. ஒரு கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்படும் மானியத்தினை மறுக்கும் அதிகாரம் பெற்ற அலுவலர். ( The authority having power to refuse grants given to any educational institution )

(A) மாவட்ட ஆட்சித் தலைவர்

(B) முதன்மைக் கல்வி அலுவலர்

(C) இணை இயக்குநர்

(D) பள்ளிக் கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment