PG TRB TAMIL Study Material - 23

1. தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம் இவ்வாறு அழைக்கலாம்.

  • முச்சந்தி
  • மண்டபம்
  • குறி
  • A மற்றும் B இரண்டும்

2. மணிபிரவாட நடை என்பது,

  • தங்கமும் வைரமும் போன்றது
  • வைரமும் வைடூரியமும் போன்றது
  • முத்தும் பவளமும் போன்றது
  • முத்துவும் சிற்பியும் போன்றது

3. தமிழில் தோன்றிய மிக பழமையான குன்று.

  • பழனி குன்று
  • திருநாதர் குன்று
  • முனிநாதர் குன்று
  • பச்சமலை குன்று

4. சீறாபுராணம், சூளாமணி இயற்றியவர்கள் காலம்.

  • பௌத்த காலம்
  • களப்பிரர் காலம்
  • சமணர் காலம்
  • பின் வேத காலம்

5. தத்துவ கருத்துகளை பரப்பி கல்வெட்டுகளை பதித்தவர்கள் காலம்.

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்
  • பல்லவர்

6. இலக்கண உரையாசிரியர்களின் எண்ணிக்கை.

  • 4
  •  3
  • 2
  • 1

7. வினா விடை வடிவில், சிறு சிறு வாக்கியங்கள் கொண்டு வடமொழி கலவாமல், இலக்கண உரை எழுதியவர்.

  • இளம்பூரனார்
  • பேராசிரியர்
  • சேனாவரையர்
  • நச்சினார்க்கினியர்

8. வினா விடை இன்றி, சிறு சிறு வாக்கியங்கள் கொண்டு இலக்கிய நயம், எளிய தமிழ் நடை கொண்டு இலக்கண உரை எழுதியவர்.

  • பேராசிரியர்
  • இளம்பூரனார்
  • சேனாவரையர்
  • நச்சினார்க்கினியர்

9. வினா விடை வடிவில், சிறு சிறு வாக்கியங்கள் கொண்டு வடமொழி கலந்து, தருக்கம் முறையில் இலக்கண உரை எழுதியவர்.

  • சேனாவரையர்
  • நச்சினார்க்கினியர்
  • பேராசிரியர்
  • இளம்பூரனார்

10. இசை நயமும், ஓசை நயமும் கொண்டு இலக்கண உரை எழுதியவர்.

  • நச்சினார்க்கினியர்
  • சேனாவரையர்
  • பேராசிரியர்
  • இளம்பூரனார்

Previous Post Next Post