Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 27, 2021

PG TRB TAMIL Study Material - 22

1. கடை சங்கத்தினை வளர்த்த மன்னர்கள் எத்தனை.

  • 48
  • 49
  • 46
  • 47

2. கடை சங்கத்தில் இடம் பெற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை.

  • 449
  • 110
  • 220
  • 339

3. கடை சங்கத்தின் தலைமை புலவர்.

  • நக்கீரர்
  • தொல்காப்பியர்
  • அகத்தியர்
  • சிவபெருமான்

4. முதல் சங்கம் எங்கு நடைபெற்றது.

  • தென்மதுரை
  • வட மதுரை
  • கபாடபுரம்
  • தஞ்சாவூர்

5. இடைச் சங்கம் எங்கு நடைபெற்றது.

  • தஞ்சாவூர்
  • மதுரை
  • கபாடபுரம்
  • திருச்சி

6. கடைச் சங்கம் எங்கு நடைபெற்றது.

  • தஞ்சாவூர்
  • மதுரை
  • மன்னார்குடி
  • திருச்சி

7. களப்பிரர் காலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • வெள்ளை காலம்
  • செம்பு காலம்
  • காப்பிய காலம்
  • இருண்ட காலம்

8. தொல்காப்பியத்தில் உரை நடையின் வகை.

  • 3
  • 2
  •  5
  • 4

9. பல்லவர்கள் காலத்தில் தோன்றிய உரைகள் எத்தனை.

  • 2
  • 3
  • 4
  • 5

10. தமிழில் தோன்றிய முதல் உரை.

  • பரிமேழகரது திருக்குறள் உரை
  • அடியார்க்கு நல்லாரது உரை
  • இறையனார் களவியல் உரை
  • வீரமாமுனிவரது உரை

No comments:

Post a Comment