Medical Entrance Exam Biology Tamil Medium Question And Answer - 08

1. பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படும் முறை?

  • பெர்மேண்டேஷன் ( நொதித்தல் )
  • ஐசோலேஷன்
  • பாஸ்டுரைசேஷன்
  • ஸ்டெரிலைசேஷன்

2. ஜீன் என்பது?

  •   ஓர் வகையான விதை
  •   இளமையைக் காக்கும் மருந்து
  •   மிகச்சிறிய உயிரினம்
  •   பரம்பரைக் காரணி

3. பட்டுப்புழு உணவாக உண்பது?

  •   மல்பெரி இலை
  •   கொத்தமல்லி இலை
  •   மா இலை
  •   கறிவேப்பிலை

4. மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை?

  •   46
  •   42
  •   23
  •   63

5. அனைத்து உயிரினகளுக்கும் முதன்மையான ஆற்றல் ............... மூலம் பெறுகிறது?

  •   சூரியன்
  •   மனிதன்
  •   தாவரங்கள்
  •   காற்று

6. சிதைப்பவைகளுக்கு எடுத்துக்காட்டு?

  •   வைரஸ்
  •   பாக்டீரியா
  •   சிங்கம்
  •   ஓநாய்

7. பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு?

  •   உணவு ஆற்றல்
  •   உணவு வலை
  •   உணவு பிரமிடு
  •   உணவு உலகம்

8. பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்?

  •   பாக்டோபென்
  •   வைரேமியா
  •   பாக்டீரியாபேஜ்
  •   ஆர்போவைரஸ்கள்

9. நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?

  •   பார்த்தினோஸ் போர்கள்
  •   ஏபிளனோஸ் போர்கள்
  •   ஏகைனீட்ஸ்
  •   ஹெட்டிரோசிஸ்ட்

10. நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்ற உதவும் பாக்டீரியாக்கள்?

  •   ரைசோபியம்
  •   சூடோமோனாஸ்
  •   நைட்ரோபாக்டர்
  •   மேற்கண்டவற்றில் ஏதுமில்லை

Previous Post Next Post