Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 28, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 15

1. சோடாபானம் என்பது?

  •   அமிலத்தன்மை கொண்டது
  •   இருநிலை கொண்டது
  •   நடுநிலையானது
  •   காரத்தன்மை கொண்டது

2. கேழேயுள்ள எந்த மாற்றம், அணுக்கரு பிளவை ( Fission ) மற்றும் அணுக்கரு இணைப்பு ( Fusion ) நிகழ்வுகளின் அதிகமான ஆற்றல் வெளிப்பட காரணமாக அமையும்?

  • இயந்திர சக்தி ( Mechanical Energy ) வெப்ப சக்தியாக ( Heat Energy ) மாறுதல்
  • வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுதல்
  • புரோட்டான்கள் நியூட்ரான்களாக மாறுதல்
  • நிறை சக்தியாக மாறுதல் - ஐன்ஸ்டீனின் வாய்ப்பாட்டின் படி

3. ரேடியோ கார்பன் இயற்கையில் இவ்வாறு உற்பத்தியாகிறது?

  •   பூமியிலுள்ள நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால்
  •   கார்பனுடன் X கதிர்கள் வினைபுரிவதால்
  •   கார்பனுடன் UV கதிர்கள் வினைபுரிவதால்
  •   கார்பனுடன் IR கதிர்கள் வினைபுரிவதால்

4. கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணுசக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( MODERATOR )?

  •   கிராபைட்
  •   நீர் ( H 2 O )
  •   கனநீர் ( D 2 O )
  •   மேற்கண்ட ஏதுமில்லை

5. எரிபொருள்களின் சரியான வெப்ப ஆற்றல் அளவு வரிசையை தேர்ந்தெடுக்கவும்?

  •   மரம்பெட்ரோல்ஹைட்ரஜன்
  •   ஹைட்ரஜன்பெட்ரோல்மரம்
  •   பெட்ரோல்மரம்ஹைட்ரஜன்
  •   மரம்ஹைட்ரஜன்பெட்ரோல்

6. கீழ்கண்டவற்றில் தனிமா ( Element ) அல்லது கூட்டுப் பொருளாக ( Compound ) இல்லாதது?

  •   சர்க்கரை
  •   வெள்ளி
  •   காற்று
  •   நீர்

7. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு?

  •   ஆக்சிஜன்
  •   கந்தகம்
  •   ஹைட்ரஜன்
  •   நைட்ரஜன்

8. நீரின் தற்காலிக கடினத்தன்மைக்கு காரணம்?

  •   கால்சியம் சல்பேட்
  •   மக்னீசியம் சல்பேட்
  •   கால்சியம் பைகார்பனேட்
  •   மக்னீசியம் பைகார்பனேட்

9. பாலைப் பதப்படுத்துவதின் காரணம்?

  •   கலப்படத்தை அறிய
  •   கொழுப்பை அதிகரிக்க
  •   புரதத்தை அதிகரிக்க
  •   நுண்ணுயிர்களை அழிக்க

10. "நோபிள் வாயு" வினையை கண்டுபிடித்தவர்?

  •   மாக்டொனால்டு
  •   மேடம் கியூரி
  •   காவன்டிஷ்
  •   ரூதர்போர்டு

No comments:

Post a Comment