PG TRB MATHS Study Material - 15

1. 14 / 3 ÷ 42 / 4 = ?

  •   49
  •   4 / 9
  •   4 / 3
  •   4 1/2

2. 18 / 5 ÷ 72 / 6 = ?

  •   3 / 10
  •   1 / 5
  •   6 / 30
  •   6 / 10

3. √1225 + ?

  •   25
  •   45
  •   35
  •   55

4. ஒரு மனிதன் 5 ஆப்பிள்களை ரூ. 3 க்கு வாங்கி, ஒவ்வொரு பழத்தையும் ரூ. 2 க்கு விற்கிறான் எனில் அவன் பெற்ற லாபம் சதவிகிதம்?

  •   23 1/2 %
  •   233 1/3 %
  •   18 1/2 %
  •   33 1/2 %

5. 2.5 ÷ 0.5 x 100 = ?

  •   500
  •   50
  •   5000
  •   505

6. x இல் 45% + 90 இல் 30% = 210 இல் 30% எனில் x இன் மதிப்பு?

  •   95
  •   80
  •   90
  •   85

7. 12/x = √625/25 எனில் x - இன் மதிப்பு?

  •   2.1
  •   2.4
  •   2.0
  •   6.0

8. ( 20 ÷ 5 ) ÷ ( 4 ÷ 5 ) = ?

  •   10
  •   20
  •   5
  •   15

9. ஒரு மனிதன் 16 வருடங்களுக்கு முன் இருந்த வயதை விட, ஐந்து மடங்கு அதிகமாக 16 வருடங்கள் கழித்து இருந்தால், தற்போது அவருக்கு என்ன வயது?

  •   24 வயது
  •   20 வயது
  •   25 வயது
  •   26 வயது

10. 12 ஆட்கள் ஒரு கிணற்றை 20 நாட்களில் வெட்டினால், 15 நாட்களில் அந்த கிணற்றை வெட்ட எத்தனை ஆட்கள் வேண்டும்?

  •   15 ஆட்கள்
  •   17 ஆட்கள்
  •   19 ஆட்கள்
  •   16 ஆட்கள்

Previous Post Next Post