Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 23, 2021

PG TRB MATHS Study Material - 13

1. ஒரு கார் மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. அந்த காரின் வேகம், வினாடிக்கு எத்தனை மீட்டர்?

  •   12
  •   18
  •   15
  •   24

2. ( 4 1/2 ) ( 6 2/3 ) ( 0.40 ) = ?

  •   3.2
  •   2 2/3
  •   6
  •   12

3. 7.5, 3.2, 20.5 மற்றும் x - இன் சராசரி 10 எனில், x - இன் மதிப்பு என்ன?

  •   12.5
  •   8.8
  •   12.8
  •   10.5

4. 150 மீ. நீளமுள்ள ஒரு இரயில், 175 மீ. நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 13 வினாடிகளில் கடக்கிறது. எனில் இரயிலின் வேகத்தை, கிமீ / மணி என்ற விகிதத்தில் கணக்கிடவும்.

  •   100
  •   150
  •   90
  •   110

5. 2A + 3B = 21 மற்றும் A - B = 3 எனில் A மற்றும் B இன்மதிப்பு என்ன?

  •   A = 6 ; B = 3
  •   A = 3 ; B = 6
  •   A = 9 ; B = 6
  •   A = 12 ; B = 9

6. 40 முடிவுகளின் சராசரி 60 மற்றும் 60 முடிவுகளின் சராசரி 40 எனில், மொத்த முடிவுகளின் சராசரி என்ன?

  •   80
  •   48
  •   100
  •   58

7. 81 - 1/3, 1/6, 1/7 என்ற விகிதத்தில் பிரித்தால், முதல் பகுதியானது?

  •   42
  •   18
  •   27
  •   36

8. 40 முடிவுகளின் சராசரி 60 மற்றும் 60 முடிவுகளின் சராசரி 40 எனில், மொத்த முடிவுகளின் சராசரி என்ன?

  •   80
  •   48
  •   100
  •   58

 9. 5 மனிதர்கள் 5 நாற்காலிகளை 5 மணி நேரத்தில் பின்ன முடியும். 1 மனிதன் 1 நாற்காலியை பின்ன எவ்வளவு மணி நேரமாகும்?

  •   5 மணி நேரம்
  •   15 மணி நேரம்
  •   1 மணி நேரம்
  •   2 மணி நேரம்

10. 5 எண்களின் சராசரி 6. அதில் உள்ள எண்களின் சராசரி 4, எனில் மற்ற இரண்டு எண்களின் சராசரி என்ன?

  •   21
  •   8
  •   9
  •   12

No comments:

Post a Comment