உடல்நலம்

TNPSC, TRB CURRENT AFFAIRS 2021 Study Material - 01

1. தேசிய காவல்துறை கே-9 பருவ இதழ் வெளியாகும் கால இடைவெளி என்ன

A) ஆண்டிற்கு இருமுறை

B) மாதமொருமுறை

C) மாதமிருமுறை

D) காலண்டிற்கு ஒருமுறை

2. உலக பிரைய்லி தினம் கடைப்பிடிக்கப்படுவது

A) ஜனவரி 2

B) ஜனவரி 3

C) ஜனவரி 4

D) ஜனவரி 5

3. மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையின் உதவியுடன் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசி எது?

A) கோவிஷீல்டு

B) கோவேக்ஸின்

C) ஜைடஸ் கேடிலா

D) இவற்றில் எதுவுமில்லை

4. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக பொறுப் பேற்றவர் யார்?

A) நீதியரசர்.எஸ்பாஸ்கரன்

B) நீதியரசர்..சந்துரு

C) நீதியரசர்.செ.பாலகிருஷ்ணன்

D) நீதியரசர்.எஸ்.சந்திரசேகர்

5. டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக தங்க ஐகான் விருதை வென்றுள்ள மாநிலம்

A) ஒடிசா

B) தமிழ்நாடு

C) கேரளா

D) ஹரியானா

6. பங்கு ஆணையங்களின் சர்வதேச அமைப்பின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது

A) நியூயார்க்

B) லண்டன்

C) பாரீஸ்

D) மாட்ரிட்

7. சுங்கச் சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வரும் நாள்

A) 1 ஜனவரி 2021

B) 15 பிப்ரவரி 2021

C) 31 மார்ச் 2021

D) 1 ஏப்ர ல் 2021

8. இந்தியாவின் எஃகு ஆணையத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்

A) சோமா மொண்டல்

B) சுகன்யா மேனன்

C) ஸ்வப்னா அகர்வால்

D) ஜீ பன்னீர்செல்வம்

9. கிராமப்புற மக்களின் வசதிக்காக அவர்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் மைக்ரோ ஏடிஎம் சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது

A) அசாம்

B) ராஜஸ்தான்

C) மேகாலயா

D) கேரளா

10. ஆசியாவின் மிக வலிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்திலுள்ளது.

A) 1

B) 2

C) 3

D)

0 Response to "TNPSC, TRB CURRENT AFFAIRS 2021 Study Material - 01"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups