Tuesday, June 1, 2021

TNPSC பொதுத் தமிழ் வினா விடை - 06

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

எட்டுத்தொகை

தொகை நூல்  - தொகுத்தவர்

நற்றினை  - தெரியவில்லை
குறுந்தொகை  - பூரிக்கோ
ஜங்குறுநூறு  - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
பதிற்றுப்பத்து  - தெரியவில்லை
பரிபாடல்  - தெரியவில்லை
கலித்தொகை  - நல்லந்துவனார்
அகநானூறு  - உருத்திர சன்மனார்
புறநானூறு  - தெரியவில்லை


தொகை நூல்  - தொகுப்பித்தவர்

நற்றினை  - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை  - தெரியவில்லை
ஜங்குறுநூறு  - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்து  - தெரியவில்லை
பரிபாடல் தெரியவில்லை
கலித்தொகை  - தெரியவில்லை
அகநானூறு  - பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறு  - தெரியவில்லை

பத்துபாட்டு

அக நூல்கள் - 3

குறிஞ்சிப்பாட்டு  - கபிலர்
முல்லைப்பாட்டு -  நப்பூதனார்
பட்டிணப்பாலை  - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

புற நூல்கள் - 6

மதுரைக்காஞசி  - மாங்குடி மருதனார்
திருமுருகாற்றுப்படை  - நக்கீரர்
பொருநராற்றுப்படை  - முடதாமக்கண்ணியர்
சிறுபாணாற்றுப்படை  - நல்லூர் நத்தனார்
சிறுபாணாற்றுப்படை  - நல்லூர் நத்தனார்
பொருநராற்றுப்படை  - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம் (அ)
கூத்தராற்றுப்படை  - பெருங்கௌசிகனார்

அகப்புற நூல் - 1

நெடுநல் வாடை நக்கீரர்


புதினெண்கீழ்கணக்கு நூல்கள்

நாலடியார் – சமணமுனியர்
நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி - முன்றுறையரையனார்
சிறுபஞசமூலம் - காரியாசன்
ஏலாதி - கணிமேதாவியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
ஜந்திணைஜம்பது - மாறன் பொறயனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
முதுமொழக்காஞசி - மதுரைக் கூடலூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - மதுரை கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
இன்னிலை - பொய்கையார்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

சூளாமணி - தோலாமொழித்தேவர்
நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயண குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் - வெண்ணாவலுடையார்

இலக்கண நூல்கள்

அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்
யாப்பெருங்கலம் - அமிர்தசாகரர்
வீரசோழியம் - புத்தமித்திரர்
நுன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
திராவிட மொழிகளின் ஒபபிலக்கணம் - கால்டுவெல்

நாடக நூல்கள்

நாடகவியல் - பரிதிமாற்கலைஞர்
மதங்க சூளாமணி - சுவாமி விபுலானந்தர்
சாகுந்தலம் - மறைமலையடிகள்
நாடகத்தமிழ் சம்பந்தனார் - பம்மல்
டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாதர்
மத்தவிலாச பிரகசனம் - மகேந்திரவர்ம் பல்லவன் I

இதர நூல்கள்

கந்தபுராணம் - கச்சியப்பமுனிவர்
திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதிமுனிவர்
நளவெண்பா - புகழேந்திமுனிவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரர்
சீறாப்புறாணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள்
கலிங்கத்துபரணி - ஜெயங்கொண்டார்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலகுறவஞ்சி - திரிகூடராசப்பகவிராயர்
திருப்புகழ் - அருணகிரிநாதர்
முக்கூடர்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
முத்தொள்ளாயிரம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பெரியபுராணம் - சேக்கிழார்
தேவாரம் - அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்
திருவாசகம், திருவெண்பாவை - மாணிக்கவாசகர்
நாலாயிரதிவ்யபிரபந்தம் - ஆழ்வார்கள்
சைவத்திருமுறைகளைத்தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
உலகநீதி - உலகநாதர்
பெருங்கதை - கொங்குவேளிர்
நற்றமிழ் - ச.சோமசுந்தர பாரதியார்
இராவணகாவியம் - புலவர் குழந்தை
திருச்செந்திற் கலம்பகம் - சுவாமிநாத தேசிகர்
சின்னச் சிறா - பனு அகமது மரைக்காயர்
நான் கண்ட பாரதம் - அம்புஜத்தம்மாள்
காந்தி பிள்ளைத்தமிழ் - இரா.சொக்கலிங்கம்
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தககவி வீரராகவர்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழக்கூத்தர்
தமிழ்ர் தடங்கள் - டாடக்டர்.க.ப.அறவாணன்
என் சரித்திரம் - உ.வே.சாமிநாத அய்யர்
நத்தனார் சரித்திரக் கீர்த்தனை - கோபால கிருஷ்ண பாரதியார்
குறிஞ்சிமலர் - நா.பார்த்தசாரதி
ஊசிகள் - மீரா

ஒளவையார்

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை

அதிவீரராம பாண்டியர்

வெற்றி வேற்கை, நைடதம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி

மாணிக்கவாசகர்

திருவாசகம், திருக்கோவையார், திருவெண்பாவை

கம்பர்

கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி

ஒட்டக்கூத்தர்

குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா, தக்காயகப் பரணி, உத்திரக்காண்டம்

திருத்தக்கதேவர்

சிவகசிந்தாமணி, நரிவிருத்தம்

வீரமாமூனிவர்

தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மனை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தழிழ் இலக்கணம்

இராபர்ட்-டி-நோபிலி

தத்துவக்கண்ணாடி, ஞானதீபிகை, ஏசுநாதர் சரித்திரம், புனர்ஜெம்மஆட்சேபம்

குமரகுருபரர்

மீனாட்சியம்மை பிள்ளத்தழிழ், கந்தர் கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவள்ளி மாலை, நதீநெறி விளக்கம்

திரிகூடராசப்பக்கவிராயர்

திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால மாலை, திருக்குற்றால சிலேடை வெண்பா, திருக்குற்றால மகா அந்நதாதி, திருக்குற்றால உலா, திருக்குற்றால ஊடல், திருக்குற்றால பரம்பொருள் மாலை, திருக்குற்றால கோவை, திருக்குற்றால குழல்வாய்மொழி மாலை, திருக்குற்றாலக்கோளமாலை, திருக்குற்றால வெண்பா அந்தாதி, திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ், திருக்குற்றால நன்னகர் வெண்பா

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை

இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள்

இராமலிங்க அடிகளார்

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா

சிவப்பிரகாச சுவாமிகள்

நன்நெறி, நால்வர் நாண்மணிமாலை

உமறுப்புலவர்

சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம்

பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை

அழகர் கிள்ளை விடு தூது, மும்மணிக் கோவை, தென்றல்விடு தூது

தஞ்சை வேதநாயக சாஸ்திரி

பெத்லகேம் குறவஞ்சி, ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்

மாம்பலக்கவி சிங்க நாவலர்

பழனிப் பதிகம், குமரகுரு பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்தில் பதிகம்

க. சச்சிதானந்தன்

ஆனந்தத் தேன், அன்னபுரணி, யாழ்பாணக் காவியம்

அசலாம்பிகை அம்மையார்

காந்தி புராணம், ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்

பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை

மனோன்மணீயம், நுல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி

அயோத்திதாசர்

புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம்

பாரதியார்

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞான ரதம், தராசு, சந்திரிகையின் கதை

பாரதிதாசன்

குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்வம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிங்சித் திரட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சி காவியம்

நாமக்கல் வெ. இராமலிங்கனார்

தமிழன் இதயம், அவளும் அவனும், சங்கொலி, தழிழ்த்தேர், காந்தி அஞ்சலி, என் கதை, மலைக்கள்ளன், தமிழோசை, இலக்கிய இன்பம், கம்பரும் வால்மீகியும், ஆரியராவது திராவிடராவது

கவிமணி தேசிக விநாயகம் பிளளை

மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைக் செல்வம், ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்

திரு. வி. கல்யாண சுந்தரனார்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருடை அல்லது வாழ்க்கைத் துணை நலம், இமயமலை அல்லது தியானம், முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமாணவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ் நூல்களில் பௌத்தம்? காதலா? முடியா? சீர்திருத்தமா, என் கடன் பணி செய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி, முருகன் அருள்வேட்டல், கிறித்துவின் அருள் வேட்டல், உரிமை வேட்டல், பொதுமை வேட்டல், அருகன் அருகே, பொருளும் அருளும் அல்லது மாக்சியமும் காந்தியமும், வளர்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்

மு. வரதராசனார்

அகல் விளக்கு. கரித்துண்டு, கள்ளோ? காவியமோ?, மணல் வீடு, மண் குடிசை, குருவிக்கூடு

சுரதா

தேன் மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்

பெருங்சித்திரனார்

கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து, பள்ளிப்பறவகள், கொய்யாக்கனி, நூறாசியரியம்

பரிதிமாற்கலைஞர்

ரூபாவதி, கலாவதி, சித்தரக்கவி, மானவிஜயம்

கல்கி

சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, அலையோசை, கணையாழியின் கனவு

தேவநேயப் பாவாணர்

தமிழ் வரலாறு, முதல் தாய் மொழி, தழிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழர், நாகரீகமும் பண்பாடும்

அறிஞர் அண்ணா

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், ஓரிரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சொர்க்கவாசல், நல்ல தம்பி, நல்லவன் வாழ்வான்

கவிக்கோ அப்துல் ரகுமான்

சுட்டுவிரல், பால்வீதி, நேயர்விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை

ரா.பி.சேதுப்பிள்ளை

ஊரும் பேரும், தமிழின்பம், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து, ஆற்றங்கரையினிலே

கவிஞர் கண்ணதாசன்

இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டநந்தி, ஆதிமந்தி, மாங்கனி, இராச தண்டனை

கலைஞர் கருணாநிதி

தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்

கவிப்பேரரசு வைரமுத்து

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், நான்காம் உலகப்போர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News