Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 8, 2021

INDIAN ECONOMICS (TM) ONLINE TEST - 07

1. 2013-ல் உணவு பண்டங்கள் நீங்கலானவற்றின் மீதான நுகர்வுச் செலவு நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்களில்

  • அதிகரித்துள்ளது
  • குறைந்துள்ளது
  • நிலையானதாக உள்ளது
  • மிகுதியான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது

2. இந்திய பொருள் மற்றும் சேவை வரி எந்த நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது?

  • ஜனவரி 1, 2017
  • ஏப்ரல் 1, 2017
  • ஆகஸ்ட் 3, 2017
  • பிப்ரவரி 1, 2017

3. செப்டம்பர் 2016இல் CBDT யினால் தொடங்கப்பட்டுள்ள வரி செலுத்துவோர்களது குறைகளை தீர்ப்பதற்கான இணையதளமுக மின்னணு வசதி _________ ஆகும்.

  • -மார்க்கெட்
  • -NAM
  • - விசா
  • -நிவாரன்

4. இஸ்லாமிய வளர்ச்சி வங்கியின் முதல் கிளை இந்தியாவில் எங்கு தொடங்கப்பட உள்ளது?

  • அகமதாபாத்
  • சென்னை
  • டில்லி
  • மும்பை

5. 14-வது நிதிக்குழுவின் தலைவர்

  • சி.ரங்கராஜன்
  • விஜய் கெல்கர்
  • ஒய்.வி. ரெட்டி
  • சுப்பாராவ்

6. கீழ்க்கண்ட எந்த ஒரு காரணி இன்றைய இந்தியாவில் சணல் தொழிற்சாலையின் நலிவிற்கு காரணமாக கருதப்படுகிறது.

  1. வெளிநாட்டு வியாபாரத்தில் சரிவு
  2. மூலப்பொருள் பற்றாக்குறை
  3. செயற்கை இட நிரப்புப் பொருள்களின் கடினப்போட்டி
  4. இவற்றுள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
  • 1 மற்றும் 2
  • 2 மற்றும் 3
  • 1 மற்றும் 3
  • 2 மற்றும் 3

7. இந்தியாவில் தேசிய வருவாயை கணக்கிடும் நிறுவனம்

  • ரிசர்வ் வங்கி
  • திட்டக்குழு
  • நிதித்துறை
  • மத்திய புள்ளியியல் துறை

8. பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்

  • 2007-2012
  • 2009-2014
  • 2012- 2017
  • 2014-2019

9. நேரு-மகலனோபிஷ் திட்ட மாதிரியை எந்த திட்டத்தில் புகுத்தினர்?

  • முதல் திட்டம்
  • இரண்டாம் திட்டம்
  • மூன்றாம் திட்டம்
  • நான்காம் திட்டம்

10. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் ஏற்பட தூண்டும் முக்கிய காரணி

  • கிராமங்களில் கூலி அதிகரிப்பு
  • உணவு தானியங்களின் விலை உயர்வு
  • இடைப்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு
  • எரிபொருள்களின் விலை உயர்வு

No comments:

Post a Comment