- அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
- அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
- அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
- அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
- அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
- அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
- அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
- அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
- அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
- அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
Tags:
இலக்கிய வரலாறு