வேதியியல் Question And Answer - 03

1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் புற வேற்றுமையைக் காட்டாத தனிமம்?

  1. கார்பன்
  2. நியான்
  3. வெள்ளீயம்
  4. பாஸ்பரஸ்

2. தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு?

  1. ஆக்சிஜன்
  2. நைட்ரஜன்
  3. நியான்
  4. ஆர்கான்

3. ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒரு பெண் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தை தொடரும் போது ஊஞ்சலின் அலைவு நேரம்?

  1. மாறாது
  2. அதிகரிக்கும்
  3. கழியாகும்
  4. குறையும்

4. கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது?

  1. சிலிக்கான்
  2. ஆர்செனிக்
  3. ஆண்டிமணி
  4. குளோரின்

5. கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்?

  1. கருப்பாக
  2. பால்போல
  3. சிவப்பாக
  4. நீளமாக

6. வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்?

  1. சல்பியூரிக் அமிலம்
  2. காமா கதிர்
  3. யுவி கதிர்
  4. பீனால் கடுகு வாயு

7. பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது?

  1. அதிகம் குளிரூட்டப்பட்ட திட நிலை
  2. அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை
  3. அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட திட நிலை
  4. அதிகம் குளிரூட்டப்பட்ட வாயு நிலை

8. மருத்துவ வெப்ப நிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு?

  1. 45 டிகிரி செல்சியஸ் 60 டிகிரி செல்சியஸ்
  2. 25 டிகிரி செல்சியஸ் 30 டிகிரி செல்சியஸ்
  3. 90 டிகிரி செல்சியஸ் 99 டிகிரி செல்சியஸ்
  4. 35 டிகிரி செல்சியஸ் 42 டிகிரி செல்சியஸ்

9. கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு?

  1. சல்பர் டை ஆக்ஸைடு
  2. கார்பன்
  3. கார்பன் மோனாக்சைடு
  4. நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

10. கன நீரின் குறியீடு?

  1. D2O
  2. H2O
  3. T2O
  4. D2O2
Previous Post Next Post