Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, May 7, 2021

வேதியியல் Question And Answer - 04


01. இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?

ஒன்று

இரண்டு

மூன்று

மேற்கண்ட ஏதுமில்லை



02. கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்?

இரத்தம்

பால்

சர்க்கரைக் கரைசல்

கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட உப்பு



03. உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்?

26 கிராம்

16 கிராம்

12 கிராம்

20 கிராம்



04. ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?

ஹீலியம் – ஆக்ஸிஜன்

ஹீலியம் – நைட்ரஜன்

ஆக்ஸிஜன் – ஹைட்ரஜன்

ஆக்ஸிஜன் – நைட்ரஜன்



05. கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்?

திடக் கரைசல்

நீரிலிக் கரைசல்

உண்மைக் கரைசல்

நீர்க் கரைசல்



06. உண்மைக்கரைசலில் துகளின் அளவு?

1Å முதல் 10Å வரை

10Å முதல் 1000Å வரை

10000Å க்குள்

100Å மேல்



07. பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு?

நடுநிலைத்தன்மை

காரத்தன்மை

அமிலத்தன்மை

ஈரியல்பு தன்மை



08. துருப்பிடிக்காத எக்கின் உலோக கலவை?

தாமிரம், நிக்கல், குரோமியம்

தாமிரம், டங்ஸ்டன், குரோமியம்

இரும்பு, நிக்கல், குரோமியம்

இரும்பு, டங்ஸ்டன், குரோமியம்



09. உலோகங்கள் நேர்மின்சுமை அயனியை உருவாக்கும், ஏனெனில்?

எலக்ட்ரான்களை கொடுக்கின்றது

எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது

எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்கிறது

நடுநிலை வாய்ந்தது



10. கரைசலில் உள்ள வைரஸ்களை, மிகைவேக மையவிளக்கி மூலம் செறிவூட்ட தேவையான வேகம்?

5 X 10 -5 rpm

5 X 10 5 rpm

5 X 10 6 rpm

5 X 10 -6 rpm