Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 30, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 09

1. " திரவப் பொருளின் அழுத்தமானது எல்லா திசைகளிலும் சமமான அளவில் செல்லுகிறது " என்பதைக் கூறும் விதி?

  •   கிரகாம் விதி
  •   நியூட்டன் விதி
  •   பாஸ்கல் விதி
  •   பாயில்ஸ் விதி

2. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள்?

  •   நிக்கல்
  •   குரோமியம்
  •   தாமிரம்
  •   வெள்ளி

3. ரொட்டித் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் உப்பின் பெயர்?

  •   சோடியம் குளோரைட்
  •   சோடியம் பை கார்பனேட்
  •   சோடியம் நைட்ரேட்
  •   சோடியம் கார்பனேட்

4. திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?

  •   குளோரின்
  •   அயோடின்
  •   புரோமைன்
  •   புளோரின்

5. பித்தளை என்பது எதன் உலோகக் கலவை?

  •   பாதரசம், துத்தநாகம்
  •   தாமிரம், துத்தநாகம்
  •   அலுமினியம், தாமிரம்
  •   தாமிரம், தங்கம்

6. குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்?

  •   ஆக்சிஜன்
  •   பாதரசம்
  •   நிலக்கரி
  •   தாமிரம்

7. "இடம் பெயர்தலை" ( Laws of Motion ) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார்?

  •   ஐந்து
  •   மூன்று
  •   ஆறு
  •   நான்கு

8. வண்ணப்படுத்தவும், பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படும் அமிலம்?

  •   ஹைட்ரோகுளோரிக்
  •   அசிட்டிக்
  •   பார்மிக்
  •   சிட்ரிக்

9. அணுவின் அடிப்படையில் அடங்கியது?

  •   எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள்
  •   நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்
  •   எலக்ட்ரான்கள் மட்டும்
  •   புரோட்டான்கள் மட்டும்

10. மார்ஷ் வாயு என்பது?

  •   அசிட்டிலின்
  •   எத்திலின்
  •   மீத்தேன்
  •   சல்பர் - டை - ஆக்சைடு

No comments:

Post a Comment