உடல்நலம்

PG TRB BOTANY Study Materials – 06

01.     கீழ்க்கண்டவற்றில் எது துணை நிறமி எல்லை?

A.   சான்தோபில்கள்

B.   குளோரோபில்

C.   கரோடினாய்டுகள்

D.   பைக்கோபின்லின்கள்

02.     எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு?

A.   நைட்ரஜன்

B.   ஆக்ஸிஜன்

C.   ஹைட்ரஜன்

D.   கந்தகம்

03.     அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம்?

A.   லாமினேரியா

B.   லப்பர் நைக்ரம்

C.   பெனிசிலியம்

D.   ஆசிமம் சேங்கடம்

04.     தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை எப்படி அறியலாம்?

A.   ரேடியோ சோடியம்

B.   ரேடியோ கார்பன்

C.   ரேடியோ கோபால்ட்

D.   ரேடியோ பாஸ்பரஸ்

05.     குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது?

A.   செரிமானம்

B.   துணுக்குகள்

C.   மறு தயாரிப்பு

D.   தாவரங்களின் ஒளிச் சேர்க்கை

06.     செடியின் எந்த பகுதியில் மகரந்தம் உள்ளது?

A.   பூ

B.   காம்பு

C.   கைனீசியம்

D.   செடி

07. புகையிலை தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்?

A.   லைம் சூப்பர் பாஸ்பேட்

B.   யூரியா

C.   அம்மோனியம் சல்பேட்

D.   பொட்டாசியம்

08.     பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம்?

A.   மீஸோஸோம்

B.   டிக்டையோஸோம்

C.   லைஸோஸோம்

D.   காப்சூல்

09.     தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின்போது விளையும் பொருட்கள்?

A.   மாவுப் பொருள், நீர்

B.   மாவுப் பொருள், ஆக்சிஜன்

C.   மாவுப் பொருள், ஆக்சிஜன், நீராவி

D.   கார்பன் - டை - ஆக்சைடு, நீராவி

10.     அமீபா சுழிச்சலை ( AMOEBIC DYSENTERY ) உண்டாக்குவது?

A.   அமீபா

B.   என்டமீபா

C.   பிளாமோடியம்

D.   இராட்சச அமீபா

0 Response to "PG TRB BOTANY Study Materials – 06"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups