Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 27, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 06

1. ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?

  •   கார்போனிக்டையாக்சைடு
  •   ஆக்சிஜன்
  •   நைட்ரேட்
  •   மேற்கண்ட ஏதுமில்லை

2. பாதரசத்தின் கொதிநிலை என்பது?

  •   164 டிகிரி சென்டிகிரேடு
  •   432 டிகிரி சென்டிகிரேடு
  •   180 டிகிரி சென்டிகிரேடு
  •   357 டிகிரி சென்டிகிரேடு

3. அசிட்டீலினை பலபடியாக்கும்போது கிடைப்பது?

  •   பி.வி.சி ( P.V.C )
  •   புரோப்பிலீன்
  •   பென்சீன்
  •   பாலிதீன்

4. ஒரு புரோட்டானின் மின்னூட்டம் என்பது?

  •   1.6 X 10-19 கூலும்
  •   1.6 X 10-10 கூலும்
  •   1.6 X 1010 கூலும்
  •   1.6 X 1019 கூலும்

5. பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?

  •   நைட்ரஜன்
  •   மீத்தேன்
  •   ஈத்தேன்
  •   எத்திலின்

6. இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்?

  •   மகாராஷ்டிரா
  •   குஜராத்
  •   அஸ்ஸாம்
  •   பீகார்

7. மின் இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் நன்றாக பளபளப்பாக தேய்க்கப்பட்டு இருப்பதன் முக்கிய காரணம்?

  •   கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்க
  •   நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க
  •   மழமழப்பாகவும் உராய்வின்றியும் இருப்பதற்காக
  •   துருப்பிடிக்காமல் இருப்பதற்காக

8. ஆக்சிஜனேற்ற ஒளிச்சேர்க்கையில், எலெக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?

  •   H 2 O
  •   H 2 S
  •   H 3 O
  •   CO 2

9. மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்?

  •   அளவுகள்
  •   நிறங்கள்
  •   அடர்த்திகள்
  •   நிறைகள்

10. மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது?

  •   1000 கி. கரைப்பானில் உள்ளது
  •   22.4 லி. கரைசலில் உள்ளது
  •   ஒரு லிட்டர் கரைப்பானில் உள்ளது
  •   1000 மி.லி. கரைசலில் உள்ளது

No comments:

Post a Comment