Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 27, 2021

PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 06

01.     பின்வருவனவற்றில் எது மிகவும் அதிகமாக அயனியாக்கும் திறன் கொண்டது?

A.   ஆல்பா கதிர்கள்

B.   காமா கதிர்கள்

C.   பீட்டா கதிர்கள்

D.   X - கதிர்கள்

02.     வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம்?

A.   ஒளி அலைகளின் நிறப்பிரிகை

B.   காற்று மூலக்கூறுகளினால் ஏற்படும் ஒளி சிதறல்

C.   ஒளி அலைகளின் குறுக்கீட்டு விளைவு

D.   ஒளி அலைகளின் தளவிளைவு

03.     வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு?

A.   வெப்பக் கதிர்வீசல்

B.   வெப்பச் சலனம்

C.   வெப்பக் கடத்தல்

D.   வெப்ப ஆவிதல்

04.     ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை?

A.   செவியுணரா ஒலி அலைகள்

B.   குறுக்கு அலை

C.   நிலை அலை

D.   நெட்டலை

05.     தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

A.   பெங்களூர்

B.   புனே

C.   கொல்கத்தா

D.   புது டெல்லி

06.     எந்த மாறா விதியின் மூலம் ராக்கெட் செயல்படுகிறது?

A.   நீள் உந்தம்

B.   ஆற்றல்

C.   நிறை

D.   கோண உந்தம்

07.     அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?

A.   ஆங்ஸ்ட்ராம்

B.   நியூட்டன்

C.   டெஸ்ட்லா

D.   பெர்மி

08.     கீழ்கண்ட உபகரணத்தில் ஒன்று, ஒரு குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளவிட உதவுகிறது?

A.   வெஞ்சுரி மீட்டர்

B.   மெக்லியாட்மானி

C.   திருகுமானி

D.   அழுத்தமானி

09.     கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது?

A.   எக்கு

B.   தாமிரம்

C.   நைக்ரோம்

D.   டங்ஸ்டன்

10.     சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்?

A.   அதனுடைய நேரடி மின்தடை வெப்ப குணகம்

B.   அதனுடைய எதிர் மின்தடை வெப்ப குணகம்

C.   குறுகிய கட்டு இடைவெளி

D.   அகன்ற கட்டு இடைவெளி

No comments:

Post a Comment