Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 25, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 05

1. இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?

  •   P32
  •   Na24
  •   I131
  •   Fe59

2. நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?

  •   α = 3γ
  •   γ = 3α
  •   γ = 2α
  •   2γ = α

3. 3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு?

  •   18 அலகுகள்
  •   0.5 அலகுகள்
  •   2 அலகுகள்
  •   150 அலகுகள்

4. தீயணைக்கும் பொருளாக பயன்படுவது?

  •   கார்பன் டை ஆக்ஸைடு
  •   நீர்வாயு
  •   ஆக்சிஜன்
  •   கார்பன் மோனாக்சைடு

5. கிரிக்னார்டு வினைப்பொருள் என்பது?

  •   ஜெர்மனியம் குளோரைடு
  •   வைட்டமின் புரோப்பைல்
  •   மக்னீசியம் ஹாலைடு
  •   அமின் அல்க்கைல்

6. அணுசக்தி வெளிப்படுவது?

  •   பொருண்மை சக்தியாக மாறுவதால்
  •   இரசாயன சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
  •   வெப்பசக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
  •   மின்சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்

7. பாசிட்ரானின் மறுபெயர்?

  •   நியூட்ரான்
  •   புரோட்டான்
  •   எதிர்துகள்
  •   எலெக்ட்ரான்

8. காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது?

  •   மண்ணெண்ணெய்
  •   கொழுப்பு
  •   கிளிசரின்
  •   ஆல்கஹால்

9. " இராஜத் திராவகம் " ( ACQUA REGIA ) என்பது?

  •   3HCI + HNO3
  •   HCI + H2SONO4
  •   HCI + HNONO2
  •   HCI + 2 HNONO2

10. நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?

  •   மக்னீசியம் பை கார்பனேட்
  •   கால்சியம் பை கார்பனேட்
  •   மக்னீசியம் சல்பேட்
  •   கால்சியம் சல்பேட்

No comments:

Post a Comment