Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, May 25, 2021

PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 05


01.     கூட்டு நுண்ணோக்கியில் பொருள்கள் வைக்கப்படும் இடம்?

A.   F - க்கும் 2F - க்கும் இடையே

B.   2F க்கு அப்பால்

C.   F - ல்

D.   2F - ல்

02.     சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது?

A.   மாவுப்பண்டம்

B.   சோடியம் குளோரைட்

C.   ஹாலோஜன்

D.   சோடியம் சிலிகேட்

03.     கப்பலில் சரியான காலத்தை அளக்க வைக்கப்பட்டிருக்கும் கருவி?

A.   ஓடோ மீட்டர்

B.   எடியோ மீட்டர்

C.   குரோனோ மீட்டர்

D.   ரேடியோ மீட்டர்

04.     பார்க்க முடியாத தூரத்திலிருக்கும் பொருளைக் கண்டுபிடிக்க உபயோகிக்கும் கருவி?

A.   பெரிஸ்கோப்

B.   ராடார்

C.   தொலைநோக்கி

D.   நுண்ணோக்கி

05.     அதிகப்படியாக 14 எலக்ட்ரான்கள் உள்ள துணைக்கூடு?

A.   P

B.   S

C.   d

D.   ƒ

06.     கண்ணில் பிம்பம் எங்கு தோற்றமாகிறது?

A.   பார்வை நரம்புகள்

B.   ஐரிஸ்

C.   கண்ணின் மணி ( Pupil )

D.   ரெடினா

07.     மழைக்காலங்களில் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை தோற்றுவிப்பதற்கு காரணம்?

A.   ஒளிச்சிதறல்

B.   முனைப்படுதல்

C.   குறுக்கீடு

D.   விளிம்பு விளைவு

08.     குறை கடத்தி என்தற்கு ஓர் உதாரணம்?

A.   பாஸ்பரஸ்

B.   ஜெர்மன் சில்வர்

C.   ஜெர்மானியம்

D.   ஆர்சனிக்

09.     மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது?

A.   AC சுற்றுகளுக்கு மட்டும்

B.   DC சுற்றுகளுக்கு மட்டும்

C.   முழு அலை திருத்தி சுற்றுகளுக்கு

D.   DC மற்றும் AC சுற்றுகளுக்கும்

10.     மின்னூட்டத்தின் ( எதிர் மின் சுமை ) SI அலகு?

A.   வோல்ட்

B.   கூலும்

C.   ஹென்றி

D.   ஆம்பியர்