Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 28, 2021

PG TRB MATHS Study Material - 07

01.     ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை?

A.   பரவளையம்

B.   வட்டம்

C.   நீள்வட்டம்

D.   நேர்க்கோடு

02.     ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்?

A.   4

B.   6

C.   10

D.   8

03.     ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை?

A.   240

B.   220

C.   210

D.   230

04.     ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு?

A.   44 % கூடும்

B.   20 % குறையும்

C.   4 % குறையும்

D.   மாறாதிருக்கும்

05.     7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்?

A.   49

B.   22

C.   7

D.   14

06.     12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்?

A.   42.25 %

B.   43.75 %

C.   37.5 %

D.   25 %

07.     A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு?

A.   15

B.   13

C.   14

D.   12

08.     log 2 32 ன் மதிப்பீடு?

A.   5

B.   16

C.   4

D.   8

09.     ஓர் அரை வட்டத்தின் ஆரம் 21 செ.மீ. எனில் அரை வட்டத்தின் பரப்பு என்ன?

A.   693 செ.மீ 2

B.   108 செ.மீ 2

C.   140 செ.மீ 2

D.   210 செ.மீ 2

10.     ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்?

A.   50 மீ / வி

B.   60 மீ / வி

C.   70 மீ / வி

D.   40 மீ / வி

No comments:

Post a Comment