01. கெஸ்டாபோ என்ற ரகசிய காவல் படையை அமைத்தவர்
A) முசோலினி
B) ஸ்டாலியன்
C) ஹிட்லர்
D) ரூஸ்வெல்ட்
02. பன்னாட்டு சங்கம் எத்தனை வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியது
A) 27
B) 11
C) 34
D) இவற்றில் எதுவுமில்லை
03. முதல் உலகப்போரில் இந்த உடன்படிக்கையின்படி ரஷ்ய விலகியது
A) பிரெஸ்ட் - லெட்வாக்
B) கெல்லக் - பிரையன்
C) லெட்ரான்
D) பாரீஸ்
04. முதல் உலகப்போர் தொடங்கியது
A) ஜூன் 28, 1914
B) ஜூன் 18, 1914
C) ஜூலை 28, 1914
D) ஜூலை 28, 1915
05. ஜூலை 14, 1789 இவருடைய தலைமையில் பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டது
A) ரோபோஸ்பியர்
B) கேமில்
C) டாண்டன்
D) நெப்போலியன்
06. மறுமலர்ச்சி சோகம், சமய சார்பற்ற படைப்புகளை படைத்தவர்
A) ரபேல்
B) மைக்கல் ஆஞ்சலோ
C) லியானடோ டா வென்சி
D) பெட்ராக்
07. தொலை நோக்கு கருவியை கண்டுபிடித்தவர்
A) நியுட்டன்
B) கலிலியோ
C) கெப்லர்
D) தாலுமி
08. ஆசோர், மெடேரியா தீவுகளை கண்டுபிடித்தவர்
A) மெகல்லன்
B) வாஸ்கோடகாமா
C) கொலம்பஸ்
D) Hentry
09. உலகை கடல் வழியாக சுற்றி வந்த முதல் ஆய்வாளர்
A) மெகல்லன்
B) வாஸ்கோடகாமா
C) கொலம்பஸ்
D) மார்க்கோபோலோ
10. கால்பட் இவரது அமைச்சராவார்
A) XIV லூயி
B) XV லூயி
C) XVI லூயி
D) நெப்போலியன்
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment