Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 30, 2021

PG TRB ECONOMICS Study Materials - 05

01.      பேரியல் பொருளியல் சிந்தனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்

a.         ரிகார்டோ

b.         ஜே.எம்.கீன்ஸ்

C.         ஆடம்ஸ்மித்

d.         மால்தஸ்

02.      தொன்மை பொருளியல் கோட்பாடு ............ நிலவுவதாக கருதுகிறது

a.         வேலையில்லா நிலை

b.         மறைமுக வேலையின்மை

c.         முழுவேலை நிலை

d.         குறை வேலையின்மை

03.      பேரியல் பொருளாதாரத்தின் மையப் பிரச்சனை

a.         வருமானமும் வேலைவாய்ப்பும்

b.         விலையும் வெளியீடும்

c.         வட்டியும் பணமும்

d.         ஏதுமில்லை

04.      வருமான நிர்ணயம் பற்றிய எளிய கோட்பாட்டை விளக்க கீன்ஸ் ……………….. பயன்படுத்தினார்

a.         நுகர்வையும் முதலீட்டையும்

b.         ஒட்டுமொத்த தேவையும் , ஒட்டுமொத்த அளிப்பையும்

c.         உற்பத்தியையும் செலவையும்

d.         அனைத்தையும்

05.      அளிப்பு அதர்க்கான தேவையை தானே ஏற்படுத்திக் கொள்ளும் என்ற அங்காடி விதியை அளித்தவர்

.      ராபின்ஸ்

b.         கீன்ஸ்

c.         ஜே.பி.சே

d.         மீல்

06.      பொருளாதார மந்தம் ஏற்பட்ட ஆண்டு

a.         1910

b.         1920

c.         1930

d.         1940

07.      கீன்சின் கருத்துப்படி வேலை வாய்ப்பு .......... சார்ந்தது

a.         வட்டி

b.         முதலீடு

c.         சேமிப்பு

d.         ஏதுமில்லை

08.      கீன்சியப் பொருளாதாரம் .......... பொருளியல்

a.         நுண்ணியல்

b.         பேரியல்

C.         உள்நாட்டு

d.         ஏதுமில்லை

09.      ஜே.பி.சே யின் அங்காடி விதியை குறை கூறியவர்

a.         மில்

b.         ஆடம்ஸ்மித்

c.         மால்தஸ்

d.         கீன்ஸ்

10.      சேயின் விதி ............. பொருளாதாரத்திர்க்கு பொருந்தும்

a.         பண்டமாற்று

b.         பண

c.         நிதியியல்

d.         ஏதுமில்லை

No comments:

Post a Comment