Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, May 25, 2021

PG TRB HISTORY Study Materials – 02


01.      பன்னாட்டு சங்கத்தின் தலைமையிடம்

A)         வியன்னா

B)          திஹேக்

C)          ஜெனிவா

D)         நியுயார்க்

02.      1994 உலக மக்கள் தொகை மாநாடு நடைபெற்ற இடம்

A)         வியன்னா

B)          புதுதில்லை

C)          கெய்ரோ

D)         டாக்கா

03.      எந்த மாநாட்டின்படி 1945 ஜெர்மனி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது

A)        யாலடா மாநாடு

B)         பாட்ஸ்டாம்

C)         பிரஸ்டோரிகா

D)        சான்பிரான்சிஸ்கோ

04.      பஞ்சசீல கொள்கை எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது

A)         இந்தியா - இந்தோசீனா

B)          இந்தியா - எகிப்து

C)         இந்தியா - சீனா

D)        இந்தியா-ரஷ்யா

05.      14 அம்ச திட்டத்தை வெளியிட்டவர்

A)         நிக்கன்

B)          ரூஸ்வெல்ட்

C)         வில்சன்

D)        சர்ச்சில்

06.      மறுமலர்ச்சி தோன்ற காரணம்

A)        சமயசீர்திருத்த இயக்கம்

B)         புதியநாடுகள் கண்டுபிடிப்பு

C)         தொழிற்புரட்சி

D)        அச்சுப்பொறி

07.      மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர்

A)         ரபேல்

B)          லியோனோடோ டாவின்சி

C)          மைக்கல் அஞ்சலோ

D)         தான்சேன்

08.      புதிய நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்ட நாடு

A)         பிரான்ஸ்

B)          போர்ச்சுகல்

C)          இங்கிலாந்து

D)         டென்மார்க்

09.      பாதுகாப்பு விளக்கை கண்டறிந்தவர்

A)        ஹமரி டேவி

B)         எட்மண்ட் கார்ட்ரைட்

C)         ஜான்கே

D)        சாமுவேல் கிராம்டன்

10.      வாட்டர்லு போரில் நெப்போலியனை தோற்கடித்தவர்

A)         நெல்சன்

 B)         மன்றோ

C)          லூசிங்டன்

D)         வெலிங்டன்