PG TRB ZOOLOGY Study Materials - 02

01.    1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?

A.  ஒட்டகம்

B.  புலி

C.  மான்

D.  யானை

02.    பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. கூர்மையானது?

A.  15 மடங்கு

B.  5 மடங்கு

C.  8 மடங்கு

D.  50 மடங்கு

03.    நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?

A.  2 ஆண்டுகள்

B.  3 ஆண்டுகள்

C.  4 ஆண்டுகள்

D.  8 ஆண்டுகள்

04.    குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?

A.  பிளக்டோனிமிக் சுருள்

B.  டீலோனிமிக் சுருள்

C.  பாரானிமிக் சுருள்

D.  குரோமானிமிக் சுருள்

05.    புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?

A.  பெரிகார்டியம்

B.  அரக்னாய்டு

C.  யுரோடியம்

D.  மேற்கண்ட ஏதுமில்லை

06.    விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?

A.  பறப்பதற்கான தகவமைப்பு

B.  நீர்வாழ் தகவமைப்பு

C.  நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு

D.  பாசோரியல் தகவமைப்பு

07.    கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?

A.  டினாய்டு

B.  பிளக்காய்டு

C.  சைக்ளாய்டு

D.  கானாயிடு

08.    பறவை காற்றலைகளின் பணி?

A.  துணைச் சுவாசம்

B.  மிதவைத்தனம்

C.  வெப்பச் சீராக்கம்

D.  மேற்கண்ட அனைத்தும்

09.    லைக்கள் என்பது?

A.  கிருமிகள்

B.  உடன் வாழ்விகள்

C.  ஒட்டுண்ணி

D.  போட்டி இனம்

10.    விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?

A.  அரிஸ்டாட்டில்

B.  மெண்டல்

C.  கார்ல் லினேயஸ்

D.  டீ விரிஸ்

Related Posts

Previous
Next Post »
Comments


EmoticonEmoticon