PG TRB COMMERCE Study Materials - 08

01.          பண்டகச்சாலை செலவு எதற்கு உதாரணம்?

)         உற்பத்திக்கான மேற்செலவு

)        விற்பனைக்கான மேற்செலவு

)         வழங்கல்களுக்கான மேற்செலவு

)          தொழிற்சாலைக்கான மேற்செலவு

02.          வேறுபடுத்தப்பட்ட அடக்கவிலை என்பன

)         இறுதிநிலைச் செலவு

)        மிகையான செலவு

)         வரலாற்று சார்பான செலவு

)          பிற வாய்ப்புச் செலவு

03.          தொழில் முனைவோரின் முக்கிய பணிகளாக கருதப்படுவன

)         அபாயமேற்றல், நிர்வாகம் செய்தல், புதிது புனைதல்

)        அபாயமேற்றயல், சந்தையிடுதல், சரிபார்த்தல்

)         புதிது புனைதல், நேரடி விற்பனை, நிர்வாகம் செய்தல்

)          அபாயமேற்றல், மேற்பார்வையிடல், பரிசீலனை செய்தல்

04.          காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர் என்பவர்.

)         புது பொருளையோ உற்பத்தி முறையையோ, புதிய சந்தையையோ அறிமுகப்படுத்துகிறார்.

)        மற்றவர் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பங்களையும், நுட்பங்களையும் அப்படியே பயன்படுத்துகிறார்.

)         மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையுடன் மற்றும் சந்தேகத்துடன் இருப்பார்.

)          மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உற்பத்தி சூத்திரங்களை மறுப்பவர்.

05.          மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் இடர்பாடுகளாவன

)         நிதிப் பிரச்சனை, போட்டி, நகரும் தன்மை

)        மூலப் பொருள் பற்றாக்குறை, குடும்பசூழல், குறைவான இடர் ஏற்கும் ஆற்றல்

)         ஆணாதிக்க சமூகம், தாழ்வான படிப்பறிவு வீதம் மற்றும் ஆதரவின்மை

)          இவை அனைத்தும்.

06.          புதிய கருத்து, புதிய நிறுவனம், புதிய பொருள், புதிய முறை அல்லது புதிய பணி ஆகியவற்றின் பங்கு முதல் அல்லது பங்கு முதல் சார்ந்த முதலீடு மூலம் கிடைக்கக்கூடிய அதிக முதலீட்டு வருவாயின் பெயர்.

)         நிறுவன முதல்

)        துணிகர முதல்

)         தொடக்க மூலதன அளிப்பு

)          இயல்பு மூலதனம்.

07.          சம உரிமை மேலாண்மை, அரசு கட்டுப்பாடு சேவை நோக்கு, தன்னார்வ நிறுவனம் போன்ற இயல்புகள் கொண்ட வணிக அமைப்பு வடிவின் பெயர்.

)         கூட்டு வணிக நிறுவனம்

)        தனிநபர் நிறுவனம்

)         கூட்டுறவு சங்கம்

)          நிறுமம்

08.          தொழில் முனைவோரின் முக்கிய பணிகளாக கருதப்படுவன

)         அபாயமேற்றயல், நிர்வாகம், செய்தல், புதிது புனைதல்

)        அபாயமேற்றயல், சந்தையிடுதல், சரிபார்த்தல்

)         புதிது புனைதல், நேரடி விற்பனை, நிர்வாகம் செய்தல்

)          அபாயமேற்றல், மேற்பார்வையிடல், பரிசீலனை செய்ல்.

09.          காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர் என்பவர்

)         புது பொருளையோ உற்பத்தி முறையையோ, புதிய சந்தையையோ, அறிமுகப்படுத்துகிறார்.

)        மற்றவர் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பங்களையும், நுட்பங்களையும் அப்படியே பயன்படுத்துகிறார்.

)         மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும், எச்சரிக்கையுடன் மற்றும் சந்தேகத்துடன் இருப்பார்.

)          மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உற்பத்தி சூத்திரங்களை மறுப்பவர்.

10.          மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் இடர்பாடுகளாவன

)         நிதிப் பிரச்சனை, போட்டி நகரும் தன்மை

)        மூலப்பொருள் பற்றாக்குறை குடும்பச்சூழல், குறைவான இடர் ஏற்கும் ஆற்றல்

)         ஆணாதிக்க சமூகம், தாழ்வான படிப்பறிவு வீதம் மற்றும் ஆதரவின்மை

)          இவை அனைத்தும்

Post a Comment

Previous Post Next Post