Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 23, 2021

PG TRB COMMERCE Study Materials - 04

1.  புதிய கருத்து, புதிய நிறுவனம், புதிய பொருள், புதிய முறை அல்லது புதிய பணி ஆகியவற்றின் பங்கு முதல் அல்லது பங்கு முதல் சார்ந்த முதலீடு கிடைக்கக்கூடிய அதிக முதலீட்டு வருவாயின் பெயர்.

  • நிறுவன முதல்
  • துணிகர முதல்
  • தொடக்க மூலதன அளிப்பு
  • இயல்பு மூலதனம்

2.  சம உரிமை மேலாண்மை அரசு கட்டுப்பாடு சேவை நோக்கு தன்னார்வ நிறுவனம் போன்ற இயல்புகள் கொண்ட வணிக அமைப்பு வடிவின் பெயர்.

  • கூட்டு வணிக நிறுவனம்
  • தனிநபர் நிறுவனம்
  • கூட்டுறவு சங்கம்
  • நிறுமம்

3.  நற்பெயர் என்பது

  • கண்ணிற்கு புலனாகும் சொத்து
  • கண்ணிற்கு புலனாகா சொத்து
  • கற்பனைச் சொத்து
  • இவற்றில் எதுவுமில்லை

4.  எதிர்ப்பார்க்கப்படும் லாபம் எதையும் பதியக்கூடாது. அதே சமயம் எதிர்பார்க்கப்படும் நட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது

  • வெளிப்படுத்துதல் மரபு
  • நிலைத்திருத்தல் மரபு
  • பாதுகாப்பாக இருத்தல் மரபு
  • முக்கியத் தன்மை மரபு

5.  ஒரு வியாபாரம் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நடைபெறும் என்ற ஊகத்தின் அடிப்படையில் இக்கருத்து நிலவுகிறது.

  • வியாபார உட்பொருள் கருத்து
  • தொடர்ந்து நடைபெறும் நிறுவனக் கருத்து
  • கணக்கியல் காலக் கருத்து
  • பணமாக்குதல் கருத்து

6.  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டு அவற்றின் வியாபாரம் ஒரு பழைய அல்லது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கம்பெனியால் எடுத்துக் கொள்ளப்படுமனால்

  • ஈர்ப்பு
  •  ஒருங்கிணைப்பு
  • புறமாறு அமைப்பு
  • அகமறு அமைப்பு

7.  AS-14 விதி பிரகாரம் கொள்முதல் கைமாறு யாருக்கு செலுத்த வேண்டும்?

  • சாதாரண பங்குதாரர்களுக்கு மட்டும்
  • கடனீட்டு பத்திரங்களுக்கு மட்டும்
  • பங்குதாரர்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரதாரர்கள்
  • சாதாரண மற்றும் முன்னுரிமை பங்குதாரர்கள்

8.  அகமறு அமைப்பு செய்யும் நேரத்தில் சொத்தின் மறுமதிப்பீட்டில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டால் எந்த கணக்கில் இருந்து சரிகட்ட வேண்டும்

  • பங்கு முதல் /கு
  • மூலதன காப்பு /கு
  • மூலதன மறு அமைப்பு /கு
  • மூலதனக் குறைப்பு /கு

9.  கீழ்க்காணும் வாக்கியங்களுள் எது சரி, தவறு?

  • உலகமயமாக்கல் பன்னாட்டு நிதி பரிவர்த்தனையை வளரச் செய்துள்ளது.
  • உலகமயமாக்கல் அதிகமான வளர்ச்சியை பன்னாட்டு நிறுமங்களுக்கு வழங்கியுள்ளது.
  • உலகமகமாக்கல் விளைவாக, தொழில் நுட்பமும் கருத்துகளுகம் உலகளாவிய போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு மூலம் எல்லோரையும் சென்றடைகிறது.
  • உலகமயமாக்கல் உள்ளுர் விற்பனை எழுநிலை பெற்றுள்ளது.

10.  TRIPS ன் கீழ் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை எத்தனை ஆண்டுகளுக்கு காக்கப்படும்?

  • 20 ஆண்டுகள், 50 ஆண்டுகள்
  • 50 ஆண்டுகள், 20 ஆண்டுகள்
  • 20 ஆண்டுகள் 40 ஆண்டுகள்
  • 40 ஆண்டுகள் 20 ஆண்டுகள்

No comments:

Post a Comment