Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 23, 2021

PG TRB COMMERCE Study Materials - 03

1.  பண்டகச்சாலை செலவு எதற்கு உதாரணம்?

  • உற்பத்திக்கான மேற்செலவு
  • விற்பனைக்கான மேற்செலவு
  • வழங்கல்களுக்கான மேற்செலவு
  • தொழிற்சாலைக்கான மேற்செலவு

2.  வேறுபடுத்தப்பட்ட அடக்கவிலை என்பன

  • இறுதிநிலைச் செலவு
  • மிகையான செலவு
  • வரலாற்று சார்பான செலவு
  • பிற வாய்ப்புச் செலவு

3.  தொழில் முனைவோரின் முக்கிய பணிகளாக கருதப்படுவன

  • அபாயமேற்றல், நிர்வாகம் செய்தல், புதிது புனைதல்
  • அபாயமேற்றயல், சந்தையிடுதல், சரிபார்த்தல்
  • புதிது புனைதல், நேரடி விற்பனை, நிர்வாகம் செய்தல்
  • அபாயமேற்றல், மேற்பார்வையிடல், பரிசீலனை செய்தல்

4.  காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர் என்பவர்.

  • புது பொருளையோ உற்பத்தி முறையையோ, புதிய சந்தையையோ அறிமுகப்படுத்துகிறார்.
  • மற்றவர் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பங்களையும், நுட்பங்களையும் அப்படியே பயன்படுத்துகிறார்.
  • மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையுடன் மற்றும் சந்தேகத்துடன் இருப்பார்.
  • மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உற்பத்தி சூத்திரங்களை மறுப்பவர்.

5.  மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் இடர்பாடுகளாவன

  • நிதிப் பிரச்சனை, போட்டி, நகரும் தன்மை
  • மூலப் பொருள் பற்றாக்குறை, குடும்பசூழல், குறைவான இடர் ஏற்கும் ஆற்றல்
  • ஆணாதிக்க சமூகம், தாழ்வான படிப்பறிவு வீதம் மற்றும் ஆதரவின்மை
  • இவை அனைத்தும்.

6.  புதிய கருத்து, புதிய நிறுவனம், புதிய பொருள், புதிய முறை அல்லது புதிய பணி ஆகியவற்றின் பங்கு முதல் அல்லது பங்கு முதல் சார்ந்த முதலீடு மூலம் கிடைக்கக்கூடிய அதிக முதலீட்டு வருவாயின் பெயர்.

  • நிறுவன முதல்
  • துணிகர முதல்
  • தொடக்க மூலதன அளிப்பு
  • இயல்பு மூலதனம்.

7.  சம உரிமை மேலாண்மை, அரசு கட்டுப்பாடு சேவை நோக்கு, தன்னார்வ நிறுவனம் போன்ற இயல்புகள் கொண்ட வணிக அமைப்பு வடிவின் பெயர்.

  • கூட்டு வணிக நிறுவனம்
  • தனிநபர் நிறுவனம்
  • கூட்டுறவு சங்கம்
  • நிறுமம்

8.  தொழில் முனைவோரின் முக்கிய பணிகளாக கருதப்படுவன

  • அபாயமேற்றயல், நிர்வாகம், செய்தல், புதிது புனைதல்
  • அபாயமேற்றயல், சந்தையிடுதல், சரிபார்த்தல்
  • புதிது புனைதல், நேரடி விற்பனை, நிர்வாகம் செய்தல்
  • அபாயமேற்றல், மேற்பார்வையிடல், பரிசீலனை செய்தல்.

9.  காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர் என்பவர்

  • புது பொருளையோ உற்பத்தி முறையையோ, புதிய சந்தையையோ, அறிமுகப்படுத்துகிறார்.
  • மற்றவர் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பங்களையும், நுட்பங்களையும் அப்படியே பயன்படுத்துகிறார்.
  • மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும், எச்சரிக்கையுடன் மற்றும் சந்தேகத்துடன் இருப்பார்.
  • மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உற்பத்தி சூத்திரங்களை மறுப்பவர்.

10.  மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் இடர்பாடுகளாவன

  • நிதிப் பிரச்சனை, போட்டி நகரும் தன்மை
  • மூலப்பொருள் பற்றாக்குறை குடும்பச்சூழல், குறைவான இடர் ஏற்கும் ஆற்றல்
  • ஆணாதிக்க சமூகம், தாழ்வான படிப்பறிவு வீதம் மற்றும் ஆதரவின்மை
  • இவை அனைத்தும்

No comments:

Post a Comment