Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 30, 2021

Indian Political Study Materials - 07

1. இந்திய கூட்டாட்சி ஏறத்தாழ ________ போன்றது.
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • அமெரிக்கா
  • இரஷ்யா
2. மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • 16
  • 14
  • 13
  • 12
3. ஆளுநரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவது
  • குடியரசுத் தலைவர்
  • முதலமைச்சர்
  • பாராளுமன்றம்
  • மாநிலச் சட்டமன்றம்
4. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவர் ஆளுநராக செயல்பட வேண்டும்?
  • ஆம்
  • இல்லை
  • மூன்று மாதங்களுக்கு
  • ஆறு மாதங்களுக்கு மட்டுமே
5. மாநிலங்கள் அவையின் எண்ணிக்கை
  • 200 உறுப்பினர்கள்
  • 225 உறுப்பினர்கள்
  • 250 உறுப்பினர்கள்
  • 300 உறுப்பினர்கள்
6. நிர்வாகத்தை முழுவதும் கட்டுப்படுத்துவது
  • மக்களவை
  • மாநிலங்களவை
  • இரு அவைகளும்
  • குடியரசுத்தலைவர்
7. தற்போது தமிழகத்தில் உள்ளது
  • ஓரவைச் சட்டமன்றம்
  • ஈரவைச் சட்டமன்றம்
  • மூன்றவைச் சட்டமன்றம்
  • இவற்றுள் ஏதுவுமில்லை
8. ஏறுவரிசை முறைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
  • துணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கேபினேட் அமைச்சர்கள்
  • இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் கேபினேட் அமைச்சர்கள்
  • இராஜாங்க அமைச்சர்கள், கேபினேட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் D
  • கேபினேட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்
9. இந்திய துணை குடியரசுத் தலைவர் தலைமை ஏற்று நடத்துவது
  • மக்களவை
  • மாநிலங்களவை
  • இரண்டையும்
  • மத்திய அமைச்சரவை
10. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
  • பிரதம மந்திரி
  • குடியரசுத் தலைவர்
  • முதலமைச்சர்
  • உள்துறை அமைச்சர்

No comments:

Post a Comment