Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 14, 2021

General Knowledge Question And Answer - 10

1. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்

Ans: கேத்தோடு கதிர்கள்

 

2. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்

Ans: BARC

 

3. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?

Ans: மும்பைதானா

 

4. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

Ans: அலெக்ஸாண்டர் ப்ளமிங்

 

5. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்

Ans: PSLV–D2

 

6. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

Ans: ஜவஹர்லால் நேரு

 

7. 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?

Ans: தஞ்சாவூர்

 

8. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

Ans: பன்னா

 

9. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்

Ans: பனம்பாரனார்

 

10. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது

Ans: ஸ்டரான்ஷியம்90

No comments:

Post a Comment