Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 9, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 065 ) QUEASTION AND ANSWER - 08

Till how many years is 50% family pension allowed from the date of retirement according to the pension rule? | மாநில கணக்காயர் ஓய்வூதியம் அனுமதி ஆணையில் ஓய்வு பெற்ற நாளில் இருந்து எத்தனை ஆண்டுகள் வரை 50% குடும்ப ஓய்வூதிய திட்டம் அனுமதிக்கப்படுகிறது. (Dec 2020)

10 years

7 years

20 years

Till the End

 

To start a new High School, how much School area is required in Rural? | ஊரகப் பகுதியில் புதிதாக உயர்நிலைப் பள்ளி துவங்கிட (Rural area) தேவையான இட வசதி (Dec 2020)

5 acres

3 acres

2 grounds

5 grounds

 

Inspecting Authority for Private Teacher Training Institute | தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் ஆய்வு அலுவலர் (Dec 2020)

DIET - PRINCIPAL

CEO

DEO

JD

 

On which basis is travel allowance fixed for teachers in central valuation of Public Examination SSLC/HSC | மேல் நிலை/உயர் நிலை பொதுத் தேர்வின் விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டில் பணிபுரியம் ஆசிரியர்களுக்கு எந்த விதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு பயணப்படி பட்டியல்கள் ஒப்பளிக்கப்படுகின்றது (Dec 2020)

Tamilnadu School Education rules

Tamilnadu Higher Secondary Education rules

Tamilnadu Travel allowance rules

Tamilnadu Government Exam rules

 

How is DEO vacancies filled? | மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் எந்த வகையில் பூர்த்தி செய்யப்படுகின்றது? (Dec 2020)

TNPSC

Seniority of HM's in Higher Secondary School

Seniority of HM's in Higher School

All the above

 

To which name should newly upgraded Govt. High School's Land be transferred? | புதிதாக தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளியின் இடம், எந்த பதவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும்? (Dec 2020)

Director of School Education

JD

CEO

DEO

 

In what way appointed teachers do not need Regularisation? | எந்த வகையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணிவரன் முறை செய்யத் தேவையில்லை (Dec 2020)

Direct Appointment - நேரடி நியமனம்

Compassionate ground - கருணை அடிப்படை நியமனம்

Through Employment Seniority - வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படை நியமனம்

Regular Appointment - முறையான நியமனம்

 

Teacher Eligibility Test (TET) is not required for the appointment below | ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - எந்த வகை ஆசிரியர் நியமனத்திற்கு தேவையில்லை (Dec 2020)

Secondary Grade Teacher

Graduate Teachers

Post Graduate Teacher

Graduate Teacher in Fine arts

 

Which exam is not conducted by the Director of Government Examinations? | பின் வருபவைகளில் எந்தத் தேர்வு அரசுத் தேர்வு இயக்குநரால் நடத்தப்படுவதில்லை (Dec 2020)

Sewing Technical Exam

SSLC

ESLC

TYPEWRITING

 

Which is the feeding cadre to Assistant Director in department of Government examination? | மாவட்ட அளவில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தின் அலுவலக தலைவராக உள்ள உதவி இயக்குநர் பணியின் ஊட்டுப்பதவி எது? (Dec 2020)

Graduate Teachers

Post Graduate Teacher

High/Higher Secondary School Headmaster

Superintendent - Seniority Board of Govt. Exams

No comments:

Post a Comment