Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Wednesday, October 9, 2024

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி முதுகு வலி என்று ஒரு வலியும் வராது..!!



இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வயதினரை கடந்த அனைவரும் முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலியால் தவித்து வருகின்றனர் அவர்கள் வீட்டில் இருந்தபடியே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கையான முறையில் முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலியை சரி செய்ய முடியும்…

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நிமிடம் நன்கு மசாஜ் செய்தால் போதும் நல்ல தூக்கம் வரும் உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும், சாதாரண வயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும் உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள் தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்தால் கால்களில் இருக்கும் வீக்கம் வலி ஆகியவை குணமாகும், 

இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள் தொடர்ந்து செய்தால் நல்ல தூக்கம் வலியில்லாத கால்கள் வசப்படும் சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வுகள் வலியும் காணப்படும் அதற்கு இது நல்ல தீர்வாக அமையும், மேலும் முழங்கால் பகுதியில் தேங்காய் எண்ணெயை காய வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது தடவி வருவதன் மூலமாக மூட்டு வலி மற்றும் இடுப்பு வலிகள் வருவது குறைந்து விடும்..!!