இரவு நேரத்தில் எளிதாக தூக்கம் வர வேண்டுமா இதை சாப்பிடுங்கள்..!!


இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு மிகச் சிரமப்படுகின்றனர், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனுக்கு அடிமையாகி இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து விடுகின்றனர், ஒரு சில நாட்களுக்கு பிறகு தூங்க வேண்டும் என்று முயற்சித்தாலும் தூக்கம் வருவதே இல்லை மனதளவு சோர்வும் உடலளவு பலவீனமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர், இரவு நேரத்தில் சீக்கிரம் தூக்கம் வர வேண்டுமென்றால் இதனை சாப்பிடுங்கள்..

இரவு நேரத்தில் செரிமானம் செய்யக்கூடிய உணவு முறைகளை எடுத்துக் கொள்வது தூக்கத்தை கொடுக்கும், 

இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் 

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், 

பின்னர் பழங்கள் ஜூஸ் இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் இரவு நேர உணவில் கசகசா கற்கண்டு போன்ற சிறப்புமிக்க ஆரோக்கியம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மிக விரைவாகவே இறைவனிடத்தில் தூக்கம் வந்துவிடும், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பு தன்மை வாய்ந்தாகவும் இருக்கும்..!!
Previous Post Next Post